தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை பெயரையும்...
மதுரை விமான நிலையத்திற்கு ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரையும் மத்திய மாநில அரசுகள் சுட���ட வேண்டும்..!!
#VOC_AIRPORT_TUTICORIN
https://t.co/CkhA5SgxNM
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ஐயா வ.உ.சி பெயரை வைக்க வேண்டும்...
த��வேந்திர குல வேளாளர் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்...
42-வேளாளர்/வெள்ளாளர் உட்பிரிவுகளை வேளாளர் என்ற ஒரே பெயரில் அறிவிப்பு விட வேண்டும்...
#VOC_AIRPORT_TUTICORIN
வெள்ளையனின் வர்த்தகம் கடலில் இருந்ததால் கப்பல் விட்டார்.
வான்வழி வர்���்தகம் இருந்திருந்தால் .
விமானத்தையும் சேர்த்து விட்டிருப்பார் எங்கள் இனத்தின் முப்பாட்டன்
வ.உ.சிதம்பரம் வேளாளர் பிள்ளை.
#VOC_AIRPORT_TUTICORIN
அனைவருக்கும் ஒரு வாழ்க்கை தான்.
இந்த ஒரு வாழ்வை பிறர் வாழ அர்ப்பணிப்பு செய்வபவர்கள் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள். அப்படி ஒரு தெய்வம் தான் எங்கள் கப்பலோட்டிய வேளாளன் வஉ.சிதம்பரம் பிள்ளை.
#VOC_AIRPORT_TUTICORIN
#VOC_AIRPORT_TUTICORIN
சிதம்பரம் என்பது ரகசியம்
சிதம்பரம் பிள்ளை என்பது ஒவ்வொரு தலைமுறையும் பார்த்து வியக்கும் சர���த்திரம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சரித்திர நாயகன் சிதம்பரம் பிள்ளை
ஐயா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்மகனின் காவல்துறை வேலைக்காக பெரியாரிடம் மன்றாடியதாக பொய்யான தகவலை பொதுவெளியில் உள்ளறி கொட்டிய திமுக எம்.பி ஆண்டி முத்துஇராசா அவர்களை கண்டிக்கிறோம்
@ereswaranoffl#மன்னிப்பு_கேளுடா_ஆண்டிமுத்து