தமிழ்நாட்டு மக்களே
நந்தினி-நிரஞ்சனா விடுதலைக்கு குரல் கொடுங்கள்
ஊட்டியில் நடந்த RSS சதி ஆலோசனை கூட்டத்தை எதிர்த்து போராடியதால் திமுக அரசால் பொய் வழக்கு போடப்பட்டு 13.07.23 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தினி-நிரஞ்சனா விடுதலைக்கு குரல் கொடுங்கள்..
-ஆனந்தன், குணா
6 பிரதம மந்திரிகளை உருவாக்கியவர்..?
Oopiees living in a different world., whole new dimension..!
I curse the twitter spaces for taking me there at that very moment this happened..!😔
#HBDFatherOfCorruption#HBDTamilsTraitorKK
@_kabilans உப்பு கடல் நீர் அதிகபடியாக மின்சாரம் கடத்தும் .
அப்போது electrolytic corrosion நடக்கும் (Delignification) , இதனால் timber hull சேதம் அடையும்..
https://t.co/6rLGC2keBV
கொஞ்சமாச்சும் பகுத்தறிவு உபயோகம் செய்யணும் (2/2)
@_kabilans அடேய் கொஞ்சமாச்சும் மண்டையில் மசாலா வெச்சு பேசு.. நன்னீரில் வாழும் மின் விலாங்கு மீன் , கடலில் விட்டால் கடல் நீரில் ,அதுக்கு என்ன செய்வது தெரியாமல் அதிர்ச்சி (Shock, Trauma ) நிலைக்கு போகும். அந்த நேரத்தில் அவை மின்சாரத்தை வெளியே இடும் . (1/2)
"Udane Vizhi Thamizha "
உடன் -> யுடன் -> யூதன்
"யூதனே விழி" என்பதுதான் இவனது சேனலின் பொருள். இப்பொழுது புரிகிறதா இவன் ஒரு பிண்டாரிகளின் கைக்கூலி என்று?
அதிர்ச்சியூட்டும் விழியங்களுடன் பாண்டியன் bro on the way
@maaran_pandi @DrNagajothi11 அந்த அம்மா தற்குறி, விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை.. நாம் தமிழர் கட்சி காணொளி விளம்பரம் செய்து உள்ளது, துண்டு அறிக்கை கொடுத்து உள்ளது அது போல தான் சமூக வலைதளத்தில் விளம்பரம் கூட.. இதெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி கருத்து போடுது வன்ம குடோன்..
@DrNagajothi11 மேதகு பிரபாகரன் மரணம் நடந்த நேரத்தில் நீங்கள் பதவிக்கு டெல்லி வந்து உள்ளீர்களா என்ற கேள்விக்கு "ஒரு தெருவில் மரணம் ஓலம் இருக்கும் போது இன்னொரு தெருவில் மங்கள இசை இருக்கும் என்று சங்க இலக்கியத்தில் கூறி உள்ளது என்று கூறிய கருநாய்நிதியை என்ன ஜென்மம் வகையில் வைப்பீர்கள் ??
அன்றைய காங்கிரஸ் ஆங்கிலேயன் பட்டியில் இருந்து மக்களையும் , நாட்டையும் மீட்டனர் , இன்றைய காங்கிரஸ் அதே பட்டியில் மக்களை தள்ளி அடைத்து விட்டார்கள்.
இதுக்காடா சுகந்திரம் வாங்குனீங்க து மானகெட்ட ஜென்மங்கள் 😡😡
“Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre and men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles.
Very ✌️
பிக் பாஸ் நிகழ்ச்சியில் "அறம் வெல்லும்"னு சொல்லி தன்னை பெரிய நேர்மையாளன்போல் காட்டிக்கொண்ட இந்த வேடதாரியின் அறம் எங்கே போனது? காசு கொடுப்பதும், பட்டியில் அடிப்பதும்தான் அறமா.? #BigBossTamil6