கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட உலகிலேயே மிகப் பழமையான நான்காவது நீர் மேலாண்மை திட்டமான கல்லணையை பார்வையிட்ட போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
சோஹோ (#Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த சுவாரஸ்யமான அனுபவம்:
வேம்புவின் கூற்றுப்படி, ஒரு நிறுவனம் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் (Microsoft Office) உரிமம் (License) புதுப்பிப்பதற்காக மிகவும் அதிக விலை கொண்ட மேற்கோளை (Quote) பெற்றது.
உடனடியாக வேறு சேவைக்கு மாறாமல், அந்த நிறுவனம் "நாங்கள் Zoho Office Suite-ஐ மாற்று தேர்வாக பரிசீலித்து வருகிறோம்" என்று மட்டும் மைக்ரோசாஃப்டிடம் தெரிவித்தது. 👀
அதன்பிறகு நடந்தது வேம்புவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
அவரது கூற்றுப்படி, மைக்ரோசாஃப்ட் தனது முதல் விலையை மறுபரிசீலனை செய்து, 90% வரை குறைந்த புதிய சலுகையை வழங்கியது.
பின்னர் அந்த நிறுவனம் Zoho-வுக்கு நன்றி தெரிவித்தது. காரணம், அவர்கள் Zoho-வின் வாடிக்கையாளராக மாறவில்லை. ஆனால் Zoho-வின் பெயரை மட்டும் குறிப்பிட்டதாலேயே, மைக்ரோசாஃப்டுடன் மிகக் குறைந்த விலையில் ஒப்பந்தம் செய்ய முடிந்தது.
இந்த சம்பவத்தின் மூலம், ஆரோக்கியமான போட்டி நிறுவனங்களை விலையை குறைக்கவும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கவும் வழிவகுக்கிறது என்பதை வேம்பு வலியுறுத்தினார். 📈
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) போட்டியைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்று நினைக்கக் கூடாது என்றார்.
அவரது கருத்துப்படி, மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் அதிக பண முதலீட்டிலிருந்து மட்டுமல்ல; சிறந்த தயாரிப்புகளை உருவாக்கி உண்மையான போட்டியை உருவாக்குவதிலிருந்தும் பிறக்கின்றன.
ஆதாரம்: Economic Times
#ViksitBharath
டி.கே. சிவகுமார் மிகப் பெரிய பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.. இதைச் செய்தால் தமிழ்நாடு அழிந்துவிடும் - அன்புமணி பேட்டி!
Mekedatu Dam | Anbumani Protest Against Mekedatu Dam |
#NewsTamil24x7#Trichy
'தமிழ்நாட்டின் இறையாண்மைக்காக' அமைச்சர் பதவியையும் துறக்க தயார் என்று இன்று தமிழக அமைச்சர் வன்னியரசு @VanniTamizhVCK பேசியிருப்பது தேச விரோத, மற்றும் சட்ட விரோத செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டமானது, இந்தியா மட்டுமே இறையாண்மை கொண்ட நாடு என்று தெளிவாக சொல்கிறது. இந்தியா தன் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியுள்ளனவே தவிர, மாநிலங்களுக்கென இறையாண்மை எதுவும் வழங்கவில்லை. மாநில அமைச்சர்களும் பதவியேற்கும் போது 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டைக் பேணிகாப்பேன்' என்று அரசியலைமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணை மற்றும் சட்டப்பிரிவு 164(3)ன் கீழ் மாநில ஆளுநரிடம் உறுதி மொழி எடுத்து பதவி பிராமணம் செய்து கொள்கின்றனர். எந்த ஒரு மாநிலத்திற்கும் தனி இறையாண்மை கிடையாது. மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் மற்றும் மாநில உரிமைகளே உண்டு.
அப்படியிருக்கையில். இன்று அமைச்சர் வன்னியரசு 'தமிழ்நாட்டின் இறையாண்மை' என்று பேசியிருப்பது அப்பட்டமான பிரிவினைவாதமேயன்றி வேறல்ல. மேலும், இந்தியாவின் இறையாண்மைக்கே சவால் விடும் போக்கில் வன்னியரசு பேசியிருப்பது சட்ட ரீதியாக பெரும் குற்றமாகும். ஒரு அமைச்சரே இப்படி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்வதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உறுதி மொழி எடுத்ததை மீறி செயல்பட்டுள்ளார் என்ற குற்றத்திற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது @CMOTamilnadu முதலமைச்சர் திரு. ஜோஸப் விஜய் @TVKVijayHQ அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு.
அதே போல் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் , பிரிவினைவாதத்திற்க்கு வழிவகுக்கும் வகையில் பேசியதற்கு வன்னியரசு மீது ஆளுநர் @lokbhavan_tn அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
பெண்களை ஆபாசமாக பேசி சிறை செல்ல விருந்த Genz திமுக நிர்வாகியை மீட்ட திமிரில் நேற்று உயர் நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களை அநாகரிகமாக பேசிய தமிழன் பிரசன்னாவின் இலட்சணம் பாருங்க மக்களே! @PrasannaTamilan
'பாப்பான்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று பேசியிருக்கிறார் திமுக வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தான் அப்படி தான் சொன்னேன் என்பதை உறுதி செய்வதற்காக மீண்டும் தன் குரல் சரியில்லை, அதனால் வேறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த ஜாதியையாவது இப்படி சொல்லி விட்டு ஆர் எஸ் பாரதியோ அல்லது வேறு திமுக வினரோ சுதந்திரமாக இருந்து விட முடியுமா? பிராமணர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் இந்த 'திராவிட மாடல் கோழைகள்' இப்படி பேசுகிறார்கள். ஆள் வளர்ந்த அளவிற்கு ஆர் எஸ் பாரதிக்கு அறிவு வளரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இராஜாஜி என்ற பிராமணன் போட்ட பிச்சை தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆர் எஸ் பாரதி உணர வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி பெரிய விழா எடுத்து பாராட்டி சீராட்டி தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டால், நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிஞர்களும் எப்படி ஆதாரங்களை நியாயமாக முன் வைக்க முடியும்?
இதற்கு பதில் இருக்கா முதல்மைச்சர் விஜய் அவர்களே?
@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#Vijayabaskar
இந்த தியாகிய நினைவு இருக்கா???
இவளோ வீடியோ ஆதாரம் வாக்குமூலம் இருந்தும் இவர் நிரபராதி ஆனார் தியாகி
திலகா என்ற பெண்ணை காதல் உரிமை கொலை செய்தவர்
எந்த பக்கம் நடந்தாலும் தவறு ஒன்னு தான் ஆனால் பார்வை பெயர் வேறு
குற்றம் செய்வார் யாரையும் விட கூடாது தான் தண்டனை கிடைக்கனும்
இவன் ல வேற கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழறன்
விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!
#எவவேலு மிக உத்தமர்! சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இன்றைக்கு இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அவர் எப்படி உயர்ந்தார் என்று தெரியவில்லை.! இவர் நூல்களை எல்லாம் எழுதி அந்த நூல்களைப் படித்து பல்வேறு வழிகளில்
இவர் செயத தொண்டினால் எல்லோரும் வருங்காலத்தில் அமைச்சராகக் கூட ஆகி விடுவார்கள். பாவம் அவ்வளவு பெரிய உத்தமர். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் ஒழுகத் தான் செய்யும்! இப்படியானவரை எல்லாம் உயர்த்திவிட்ட ஏணிப்படிகளுக்கும் இங்கு எந்த வெட்கமுமில்லை. குப்பைகள் கோபுரம் ஏறும் காலத்தில் எல்லாம் நடக்கும்.
தமிழ்நாட்டில் எவ்வளவோ மிகப்பெரிய வசதி உள்ள மருத்துவமனைகள் உருவாகி இருக்கின்றன
. உலகில் உள்ள பலரும் கூட இங்கு வந்து வைத்தியம் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.! அப்படிப்பட்ட உத்தமர் எளியவர் எ வ வேலு தனக்கு உடல்நலம்சரியில்லை என்றால் இங்கு இருக்கக்கூடிய ஒரு வைத்திய சாலையில் பார்க்க வேண்டியதுதானே!? அதற்கு ஏன் சிங்கப்பூர் போக வேண்டும்? அவர் செய்த நல்ல நல்ல காரியங்களுக்கு!? விசாரணைக்கு அழைக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை சிங்கப்பூர் போய் இருக்கிறேன் என்று காரணம் சொன்னால் என்ன அர்த்தம்!
உயர்ந்தவருக்கு இப்படி அந்தந்த நேரத்தில் பேசும் சந்தர்ப்பவாத பேச்சுகள் தான் துணையாக இருக்கும் எனில் இந்த நாட்டில் மக்களுக்காக உழைத்த பெரிய தலைவர்களை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இல்லை. போகட்டும்!ஒருவர் எப்படி உயர்ந்தார் என்பதற்கும் ஊழ்வினைகள் உண்டு தானே.
#EVVelu #Corruption #DVAC #dmk
Feel good post🥰
கேரளாவில் எர்ணாகுளத்தில் லாட்டரி கடை நடத்தி வரும் சினோஜ், புதன்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார்..
அப்போது traffic இல் கார் நின்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.
அப்போது போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நின்றுவிட்ட நிலையில், அவர் காருக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.
கார் நகராததால் மக்கள் இறங்கி வந்து பார்த்தபோது சினோஜ் மயங்கி கிடப்பதை கண்டனர்..
அப்பொழுது அந்த வழியாக கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த இரு செவிலியர்கள், சாலையோரத்தில் ஏற்பட்ட பரபரப்பைக் கவனித்து உடனடியாக பேருந்திலிருந்து இறங்கி, காரை நோக்கி விரைந்து சென்று சினோஜுக்கு சிபிஆர் (CPR) சிகிச்சையை அளிக்கத் தொடங்கினர்.
அந்த இரு செவிலியர்களும், சினோஜ் அங்கமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை காருக்குள்ளேயே தொடர்ந்து சிபிஆர் (CPR) சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரிடம் உடல்நிலை முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் கரோனரி தமனியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த ரெண்டு செவிலியர்கள் bus ல இருந்து இறங்கி ஓடி வந்து உதவனுமனு எந்த அவசியமோ கட்டாயமோ இல்ல..
ஆனா.. இறங்கி வந்தாங்க பாருங்க..
வந்து ஹாஸ்பிடல் போற வரை cpr கொடுத்து உயிரை காப்பாற்றினார்கள் பாருங்க..
கடவுள் ங்க🙏🥰
The man in this picture is IPS officer Deepak Gahlawat. As an honest cop, he just demanded a small bribe of ₹3 crores from a businessman.
And for this trivial matter, the rogue CBI arrested him and produced him before a court.
Deeapk Gahlawat, the IITian turned IPS officer, was sent to judicial custody.
What was his mistake?
He just demanded a paltry sum of ₹3 crore to settle a ₹ 5,000 crore racket involving the production and distribution of fake medicines.
So what if those medicines would have harmed lakhs of poor civilians?
Can't an 'honest' IPS officer get ₹3 crores as a bonus and endanger the health of lakhs of common citizens?
Did he toil hard in one of the dilapidated PGs of Delhi for nothing? Deepak Gahalwat wanted to serve the people, and this is his way of doing it
And look what the CBI has done to him. It obstructed Deepak from filling his coffers.
What about the promise that he made to the businessman about diluting the case and getting a favourable outcome?
It has remained unfulfilled. CBI is pure evil.
It stopped an honest officer from serving the people (which he claimed during UPSC mock interviews).
How else will our bureaucrats become richer if not through these honest means?
Sad state of affairs in this country!
Dibakar Dutta
#DeepakGahlawat #upsc #ips #ipsofficer #CorruptionCase #Corruption
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்ய வேண்டியது தானே டா?
இதற்கு எதுக்கு டா நீதிபதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்?
அவர் மீது அப்படி என்னடா உங்களுக்கு வன்மம்?😤
தமிழக காவல்துறை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது.
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், பவானியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK