The very inspiration you need is the large list of rejection emails in your mailbox over the time period ever since you created the id. Get inspired and keep fighting, the lessons are there within you, pay attention
#inspiration#focus
விழி
வானைப் பார்த்த போது
கருநீல கூரையை நிறைத்திருந்த
நட்சத்திர விண்மீன்கள்
நினைவில் வருகையில்,
மனதில் ஓர் மின்னல் கீற்று
அந்த விடிவெள்ளி போல்,
அந்த நேரப் பேருந்துப் பயணமும்
தூரமாய் போனது இன்று.
கருநீல வானில்
நட்சத்திரங்களைத் தேடிக்கொண்டே
பயணப்படும் இரவு நேரப்
பேருந்து பயணங்கள்
நினைவில் வந்து போகின்றன.
ஒரு கோடைக்கால மாலைப்
பொழுதில்,
அந்தி வானை பார்த்துக்கொண்டே
நடக்கும் இக்கணம்…
ஒரு இனிய தூக்கத்தின் பின்,
பேருந்தின் இரு இருக்கையைச்
சேர்த்து,
ஜன்னலின் பக்கம் தலை வைத்து
Cricket as a sport can have more commercial breaks compared with any other sport.if cricket is played at football scale with that many countries, how much revenue will it generate.