Loopers NFT
Another piece of the Base ecosystem worth exploring.
Collectors, creators, and builders keep bringing new energy onchain.
@jessepollak got his Looper.
Remain, who already has a Loopers NFT? 👀
A quick reminder about Arc Points 👀
Not every activity is guaranteed to earn points.
Even if you complete an activity expecting a reward, some activities may receive no points.
⚠️ Individual point awards are not guaranteed and cannot be reviewed or adjusted through support.
So, don’t assume every action = points. Focus on eligible activities and keep building consistently.
#Arc #ArcPoints #Web3 #Crypto #PointsFarming
🚀 Arc Mainnet is officially live!
More than a blockchain — an Economic OS for the internet, enabling global markets, real-time value movement, and onchain financial innovation.
⚡ Native USDC gas
🌐 EVM compatible
🏗️ 190+ builders
Excited to explore what’s next with @arc × @circle .
Better onchain markets start with liquidity built to move.
I’m on the Ammora waitlist. Join me ↓
https://t.co/mgYTOBWofa
@AmmoraHQ#Ammora#AmmoraD1_HLAFMQYH
காவிரி…
தலைமுறைகளாக நமது தாகத்தை தீர்த்து, வயல்களை வளப்படுத்தி, எண்ணற்ற உயிர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இன்று அந்த காவிரியின் கரைகள் மனிதர்களின் அலட்சியத்தால் மாசடைந்து கிடக்கின்றன.
இந்த நிலையை மாற்றும் சிறிய முயற்சியாக, பரமத்தி வேலூரில் “அன்னை காவிரி – தூய்மைத் திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது.
இது ஒரு தூய்மைப் பணி மட்டுமல்ல; நமக்கு வாழ்வு தந்து வரும் காவிரிக்குச் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடு.
காவிரி கரையோரத்தில் வாழும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு தலைவரும் இந்த இயக்கத்தில் இணைந்து தங்கள் பகுதி காவிரியை பாதுகாக்க முன்வர வேண்டும்.
காவிரி நம் பொறுப்பு. காவிரியை பாதுகாப்பது நம் கடமை.
நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு, இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பசுமையான தமிழகத்தை நோக்கிய மற்றொரு மாபெரும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியில், நமது எதிர்காலத் தூண்களான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், நமது வீ தி லீடர்ஸ் முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களுடன் இணைந்து 1008 மரக்கன்றுகளை நடும் ’மியாவாக்கி காடுகள்' திட்டம் சிறப்பாக நடைபெற்றது!
இயற்கையைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வளமாக ஒப்படைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த உன்னதமான நிகழ்வில் திரு. K. அண்ணாமலை அவர்களோடு, அப்பள்ளியின் நிர்வாக அறங்காவலரும், ரூட்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு. K. ராமசாமி அவர்கள், பள்ளியின் செயலாளர் டாக்டர். கவிதாசன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கோவையின் முன்னணி தொழிலதிபர் திரு. ஐகோகா N. சுப்ரமணியம் அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சிகள் மூலம் வளமான, இயற்கையான சுற்றுச்சூழல் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும்.
இந்நிகழ்வை சிறப்புடன் மேற்கொண்ட சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அன்பார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தூய்மையான கடற்கரை! வளமான தமிழகத்தின் அடையாளம்!
நமது ‘We The Leaders’ அமைப்பின் சார்பாக, பிளாஸ்டிக் கழிவுகளற்ற, சுகாதாரமான கடற்கரை சூழலை உருவாக்கும் இலக்கோடு குமரி முனை முதல் தூத்துக்குடி கடற்கரை வரையில் உள்ள 175 கி.மீ நீள கடற்கரை பகுதியை 365 நாட்களுக்குள் தூய்மைப்படுத்த தொடர்ந்து களப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை (30-08-2026) அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டணம் கடற்கரையில் மாபெரும் தூய்மைப்பணி நடைபெறுகிறது.
இயற்கையை நேசிப்போம்! கடற்கரையைப் பாதுகாப்போம்! இந்த நற்பணியில் கரம்கோர்க்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
மாற்றத்தை வழிநடத்துவோம்! தூய்மையான கடற்கரையை உருவாக்க ஒன்றிணைவோம்!
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
🎨 New Creative Opportunity for the @arc Community!
The Arc-tist Community X/Twitter Banner #Contest is now available on Arc House! 🚀
This is your chance to design a reusable @X / @twitter banner that represents the creativity, diversity, culture, and global spirit of the Arc community. 🌍
Your design can include:
✨ Arc branding
👥 Diverse community members
🏗️ Architecture and builder-inspired elements
📸 Customizable avatar or photo spaces
📍 Editable chapter, location, or region details
The best part?
Your design should be reusable, allowing other Arc community members to personalize it and proudly represent their #chapter and #community.
🏆 Prize: 1,000 Arc House Points
If you're a designer, illustrator, or creative community member, this is your opportunity to showcase your skills!
Head over to Arc House, check out the contest details, and submit your design before the deadline.
Contest details :- https://t.co/1S9zXjVbSg
Let's build, connect, and grow together. 💙
Arc House is the central hub for everything happening in the Arc #ecosystem. In it, you will find:
- Educational content, videos, articles, and ongoing discussions
- Virtual and in-person event registration
- Hackathon details
- Community programs, spotlights, and announcements
- Member activity tracking and recognition
- Community interest groups and regional meetups
Arc House is where builders connect, learn, collaborate, and contribute. 🏹
the way of @arc house :- https://t.co/VtWJyVaLLL
Whether you are here to ship code, host events, mentor others, or stay plugged into what’s happening across the ecosystem, Arc House is your home base.
🚀 @Ledger × @arc
Soon, Ledger users will be able to send and receive USDC on Arc directly through Ledger Live with every transaction verified on their Ledger device.
🔐 Self-custody
💵 USDC
🌐 Arc
🛡️ Hardware-level verification
A simpler, more secure experience for stable coin-native finance.
The future of moving money on-chain is getting closer. 🔥