@MaridhasAnswers ஆட்சிக்கு வந்தவன் அரசியல் அறிவு அனுபவம் தெரிஞ்சு வரலை. அது என்ன வென்று கத்துக்கவோ, தெரிஞ்சுக்கவோ தயாரா இல்லை..எத பத்தியும் கவலை இல்லை.. அப்படி இருந்தா திரிஷா வீட்டுல கேக் வெட்டி கொண்டாடி இருக்க முடியுமா? Social service என்னன்னு மக்கள்தான் அடித்துக்கொள்ள வேண்டும்.. விஜய்கு sorry
@MaridhasAnswers // விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு- மாரி//
சுத்தமாவே இல்லை அதுக்கு என்ன பண்ணனும்..
இது விஜய் காலம்..அப்படித்தான் இருக்கும் --
( Back ground ல் கில்லி music 🤣🤣)
பொது வெளியில் இந்த வீடியோ வந்த போது DMK ஆட்சியில் இருந்தது.. அப்போதிருந்த போதை தடுப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்
அப்ப இதெல்லாம் selective ஆக செய்யறது போதை ஒழிப்பில் உண்மையான அக்கறை என்று எப்படி எடுத்து கொள்ள முடியும்.. அதை விற்றவன் யாரு??
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
@MaridhasAnswers பொது வெளியில் இந்த வீடியோ வந்த போது DMK ஆட்சியில் இருந்தது.. அப்போதிருந்த போதை தடுப்பு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்
அப்ப இதெல்லாம் selective ஆக செய்யறது போதை ஒழிப்பில் உண்மையான அக்கறை என்று எப்படி எடுத்து கொள்ள முடியும்.. அதை விற்றவன் யாரு??
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
போதைப்பொருள் எடுப்பது போல அமைச்சர் சரத் இருக்கும் வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்தை அவர் குழந்தை நம்புமா என்று தெரியவில்லை. உடல் நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதில் என்ன Thug Life Moment என்று புரியவில்லை.
காலையில் போதை வேண்டாம் என்று முதல்வர் சொல்வதும், அதே தினத்தில் அவரது அமைச்சர் போதை மருந்து உட்கொள்ளும் வீடியோ வெளியாவதும், முதல்வருக்கு அழகல்ல.
சொந்த கட்சியினரால் இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பவர்தான் விஜய் என்று மக்கள் சொல்வதையே விஜய் விரும்புவார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த விடியோவுக்கெல்லாம் பயந்து கொண்டு அமைச்சரவையை மாற்றக் கூடாது என்று முதல்வருக்கு ஆலோசனை சொல்ல அருகிலேயே சிலர் இருக்கிறார்கள். அதிகாரிகளும் இத்தகைய ஆலோசனைகளை சொல்லக் கூடும்.
ஆனால் சரத் அமைச்சரவையில் தொடர்வது, விஜய் அவர்களின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். இதகையவர்களை முதல்வர் பாதுகாக்க மாட்டார் என்பதை மக்கள் உணரும்படி முதல்வரின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
உடனடியாக சரத்தை அமைச்சரவையை விட்டு நீக்குவதே சரியாக இருக்கும்.
முதல்வர் செய்வாரா ? @CMOTamilnadu
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
பத்து ரூபாய் வாங்காமல் இருக்க நாங்கள் ரெடி... பணி நிரந்தரம் கொடுக்க நீங்கள் ரெடியா? - அமைச்சர் விக்னேஷுக்கு வழக்கறிஞர் பாரதி கேள்வி..!
TVK | Tasmac |
#MinisterVignesh#NewsTamil24x7
@CMOTamilnadu@TVKVijayHQ விஜய் முதல்வர் ஆக நாங்கள் ஆதரவு தரவில்லை.. ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர பிஜேபி முயல்கிறது என்பதனாலேயே இந்த ஆட்சிkku ஆதரவு கொடுத்தோம் என்று கம்யூனிஸ்ட் சண்முகம் பேட்டி.. என்னடா இது.. கதை வேறு மாதிரி போகுது.. கடைசியில விஜயை டம்மி ஆக்கிட்டாரு சண்முகம்..omg 😱