யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#we_want_AE_CESE2022_Appointment_order#CESE2022
831 பொறியியல் பட்டதாரிகளின் பணி நியமன ஆணை எப்பொழுது?கடுமையான மன அழுத்தம் & பொருளாதார நெருக்கடியால் 10 மாதங்களாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். துயரில் வாழும் பொறியாளர்களுக்கு எப்பொழுது கிடைக்கும் விடியல். @ARMTNPSC@TNPSC_Office
Respected sir
@ARMTNPSC
CESE2022 still waiting for to get appointment order. But TNPSC says next CESE2023 Results will be announced in Feb 2024. What mistake we have done sir. Why injustice for #CESE2022 selected candidates. One year seniority totally gone sir.
#TNPSC#CESE2022
#we_want_AE_CESE2022_Appointment_order#CESE2022
831 பொறியியல் பட்டதாரிகளின் பணி நியமன ஆணை எப்பொழுது?கடுமையான மன அழுத்தம் & பொருளாதார நெருக்கடியால் 10 மாதங்களாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். துயரில் வாழும் பொறியாளர்களுக்கு எப்பொழுது கிடைக்கும் விடியல். @ARMTNPSC@TNPSC_Office
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
https://t.co/l2Xv1IFq0r
#Engineering#ramadoss#dailythanthi
831 தேர்வர்களின் ஏக்கம் தீருமா? பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். @drramadoss