நாம் தமிழர் கட்சியின் ஒன்னாம் நம்பர் அயோக்கிய பையன் பணத்தை வாங்கிக்கொண்டு தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதே யூட்யூப் வலைத்தளத்தில் முழு நேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறான் யார் அவன் என்று நாம் தமிழர் சட்டமன்ற வேட்பாளர் கேள்வி?
யார் அவன்?
Happy Birthday, @actorvijay Garu ❤️
Wishing you good health, happiness, and a wonderful year ahead. May you continue to inspire and touch the lives of millions through everything you do.
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் திரு. விஜய் அவர்கள��க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டாண்டுகாலமாக சாதி பார்த்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் முறையயும், பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் எனும் கருத்தாக்கத்தையும் இந்த வெற்றி உடைத்திருக்கிறது.
மக்களுடைய பெருவாரியான அன்பையும் நம்பிக்கையும் ப��ற்றிருக்கிறீர்கள். அவர்களின் தேவையை உணர்ந்து அதனை நிறைவேற்றும் அரசாக உங்கள் அரசு செயலாற்ற வேண்டுமென நம்புகிறேன். வாழ்த்துகள். @TVKVijayHQ