“Appreciate small steps”
நேர்த்தியாக டைப் செய்யப்பட்டு வழங்கப்படும் USG ஸ்கேன் ரிப்போர்ட்டை முதல்முறையாக அரசு மருத்துவமனையில் பார்க்கிறேன்!
நூற்றுக்கணக்கில் வரும் நோயர்க்கு சிரத்���ை எடுத்து தெளிவான ரிப்போர்ட்டை மருத்துவர் பெயரிட்டு வழங்கும் #TNGovernment Stanley GH Radiologyக்கு💐
சென்னை மட்டுமல்ல..
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்திலும் அரசின் சார்பில் பல நூறு Dialysis Technician பணி நியமனம் செய்யப்பட்டு..
எந்த நேரமும் அரசு மருத்துவமனையை நம்பி நாடி வரும் நோயர்க்கு dialysis 24X7 செய்யும் நிலையை எட்டி உள்ளோம் என்பது நம் #TNGovt#தமிழ்நாடு@TNDIPRNEWS பெருமை!