@keeriofficial ஒருத்தர் அப்படி சத்தமா reels பாத்துட்டு வந்தார். நான் நிறுத்த சொன்னேன். என்கிட்ட சண்டைக்கு வந்தார். கூட பயணம் செஞ்சவங்க எனக்கு ஆதரவா பேசியதும் அமைதி ஆகிட்டார். தான் செய்வது தவறு அப்படின்னு கூட அவருக்கு தெரியல.
@Srikkanth_07 Her husband is a auto driver. Two years back he done the same thing. In this case he handed over 2 lakhs money to police which he found in his auto.