Beti..(மகளே)..
நீ வரஞ்சத பாத்துட்டேன்…
ரொம்ப அழகா இருக்கு…
என்னோட ஆசீர்வாதம் உனக்கு உண்டு.. வாழ்க்கையில் நீ நல்லா வரணும்
அங்க நிற்கும் காவல் துறை அன்பரே.
அந்த படத்தை எனக்கு அனுப்புங்க
அதன் பின்னாடி உன் பேரும் address உம் எழுதுமா
உனக்கு நான் லெட்டர் போடுறேன் #MyprideMyPm
உலகின் நம்பர் 1 போர் விமான F 414 என்ஜீனை - இந்தியாவில் தயாரிக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் போட்டாச்சு...!
இதுவரை இந்தியாவிடம் இல்லாத தொழில்நுட்பம் இது. வரபிரசாதம்...!!!
கிட்டதட்ட இந்தியாவுக்கு ₹15000 கோடி அந்நிய செலாவணிகளை சேமிக்கும் ஒப்பந்தம்...!
@poornasangeetha@CMOTamilnadu இப்போ புரியுதா.... இட ஒதுக்கீடு கிடைக்காதோ என்று மதம் மாற்றத்தை வெருப்பவன் கூட இப்பொழுது மதம் மாறி விடுவான்... உங்களை பொறுத்த வரையில் இந்துக்கள் எண்ணிக்கை குறைய வேண்டும்...
அது ஒருபோதும் நடக்காது மேடம்.....
விடுதலைப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.
கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்தின் அடையாளமாக விளங்கி, நாட்டு விடுதலைக்காக தன்னுயிரையே தியாகம் செய்து, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த அவரது வரலாறைப் போற்றுவோம்.