காற்றுள்ள போது தூற்றிக்கொள் என்று வாழும் மனிதமே,
சுதந்திரமற்ற காற்றில்,
விஷம் நிறைந்த காற்றில்,
நீ மடிந்து,
தூற்ற வேண்டிய அவசியம்
உலகிற்குமில்லை
உனக்குமில்லை
As @RJ_Balaji says,
Do take very good care of yourself💙
A teacher asks which is more costly: 1000, 500, 250, or 100,
and the kid answers: For my grandfather, it's 1000, whereas even 100 is costly for my father
Director Ram 💙
#thangameengal#directorram
"எனக்குக் கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காகக் கொன்றேன்" -
இதுதான் வாக்குமூலம். கொலைபாதகச் செயல். நிறைய எழுதி இருக்கிறோம். ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது மாறப்போவதில்லை போல, ஏனெனில் இந்த எண்ணம் அத்தனை நூற்றாண்டுகளாக ஆண் மனதின் ஆழத்தில் படிந்த அமிலம்
Indians throw a huge completely unnecessary horrible party when a girl hits puberty only to treat her worse than an animal every month when she is menstruating.
என் வாழ்க்கைல நடந்த சில விஷயங்கள வச்சு இந்த கதைய எழுதறேன்.
நீங்க எவ்ளோ நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கன்னு புரிஞ்சுக்கறதுக்காக நான் இதைய எழுதறேன். ❤️❤️❤️
In that case, I would be really curious to see stories of Jesus attending dinner at Madurai with Kumbakarnan singing 'kalyana samayal sadham' in the background at Azhagar's wedding, celebrating their brotherhood
1000 years back, there were communal wars between Saivam and Vaishnavam factions. Did the stories help them coexist now as a single entity? With one having an honorary guest appearance in the other faction's stories?
Given how we describe something determines how we perceive them, Even if you feel that your mother tongue is getting your best self out, Isn't "I'm lucky to be a {language}-ian" a better usage?
I've had these points when I hear people argue about their language supremacy. Their arguments usually are about how old their language is and the different features of their language.
And I hear many of these " I'm proud to be a {language}-ian". How can someone be proud of something that's not in their hands? Our birth and mother tongue are not in our hands to be proud of the attributes we tend to inherit from that random event.