@Erode_Amin_NTK போயா போ @Saattaidurai இதவிட வலுவாக இருந்தது நாதகவின் @social media @_ITWingNTK இப்ப ஏன் இல்ல? அதப் பத்தி யோசி. தீர்வு காண். வெட்டிப் பேச்சு பேசாத.அண்ணா @Seeman4TN இவனுக்கு ஒரு சீட்டு எடுக்கச் சொல்லுங்கண்ணா அந்தக் கிளிய
@sakthi_racer@LoyolaMani@NanjilPSampath@TVKVijayHQ இனி அரசியல் களமே நாதகவுக்கு முன் நாதகவுக்குப் பின் என்பதாகவே இருக்கும்.சீமானுக்கு முன் சீமானுக்குப் பின்.ஏனெனில் திராவிட மாய அரசியல் மாறி தமிழ்தேசிய அரசியலை நோக்கி தமிழகம் வீறு நடை போடுகிறது.காலம் கடந்து தூய்மையான நேர்மையான அரசியலே நிற்கும்.தங்கச்சி கவலைய விடு.
கலாச்சிட்டாராம்.
சீமானை குழந்தைக்கும் தெரியும்.உன்ன உன் கட்சிக்காரனுங்களுக்கே,ஏன் #விஜய்க்கே நீ யாருனு தெரியாது.
ப்ளாக்ல அதிக விலைக்கு டிக்கெட் வித்தது,சினிமா ஃபோஸ்டர் ஒட்டியது,ட்விட்டர்ல ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஓட்டியது என மொத்த
நார கும்பலும் #தவெக'லதான் இருக்கு.
😀🤣
@mannar_mannan28 தமிழ்நாட்டு விவசாயிங்க பல மாதங்களாக விவசாய மசோதாவுக்கு எதிரா பலவிதமான போராட்டங்களை தலைநகர் டெல்லியில் செய்த போது யாருமே கண்டு கொள்ளவில்லை.ஆனால் பஞ்சாப் ஹரியானா விவசாயிங்க,டிராக்டரோட வந்து கும்பலாக தலைநகர முற்றுகையிட்ட பின்தான் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது மறந்துட்டேளா?
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் உன்ன மாதிரி பிளாக் டிக்கெட் வித்த கிராக்கி கிடையாது . உன் மேல பிக்பாகெட் கேஸ்லிருந்து என்னென்ன கேஸ் இருக்கு அதை எல்லாம் நீ எப்படி மறைச்சு நாமினேஷன் தாக்கல் செஞ்சிருக்கன்னு விரைவில் நீதி மன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும் , அடக்கி வாசி , திடீர் புயல் காற்றில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கிட்ட குப்பைக்காகிதம் தான் நீ , அதை மறந்துடாத
@mervinJeyamani பெயர் வைப்பார்கள் என்றா அந்தப் பெருந்தலைவன் பணி செய்தான்? காலை பகல் மாலை மூன்று வேளையும் உணவளித்து...பின் மொத்தமாக...கல்வித் தந்தை பெருந்தலைவர் காமராஜர் (பள்ளி கல்லூரி)உணவுத் திட்டம் என்று வைப்பதே பெருமை...@CMOTamilnadu@TVKVijayHQ
@polimernews கரூர்ல இருந்து தெறிச்சு ஓடிப் போனவனுக்கெல்லாம் சீமான்னா யாருன்னு தெரியாது.ஒரு ஆபத்து வந்தா மக்கள கைவிட்டு ஓடுற ஓடுகாலி நாய்கெல்லாம் சீமான்னா யாருன்னு தெரியாது.பணம் கொடுத்து மக்கள் வாயை அடைச்சிட்டதால வந்த திமிரு.இதே வாய் நாளை சீமான் வாழ்கனு கூவம் காலம் வரும்.தர்மச் சக்கரம் சுழலும்
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பிரபல ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் எலி எச்சம்.. ''எங்க Health உங்களுக்கு இளக்காரமா இருக்கா..? ஹைஜீன் டீம்-ஐ குப்பையில் போடுங்க.. நாங்க எல்லோரும் எச்சத்தை சாப்பிட்டோம்.. நீங்க சாப்பிடுங்க.. நாங்க எல்லோரும் Humans கிடையாதா''? உணவக உரிமையாளருடன் வாடிக்கையாளர் கடும் வாக்குவாதம்
Food Issue | Health | Arguement
#Newstamil24x7 #FoodSafety
2 பசங்களுக்கு கை எலும்பே நகந்துருச்சு.. போலீஸ் இவ்வளவு அராஜகமா அரெஸ்ட் பண்ணனும்னு என்ன அவசியம்? இதுக்கெல்லாம் பின்வாங்கமாட்டோம் - இந்திய மாணவர் சங்க மாணவி குற்றச்சாட்டு
#Chennai | #NEET | #Protest | #Students | #PolimerNews
நீட் தேர்வு முறைகேடு பற்றி அன்றே உண்மையை உரக்க பேசிய அண்ணன் சீமான்..✊🏻💥
திமுக + அதிமுக + காங்கிரஸ் + பிஜேபி 🤦🏻♂️
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...💯
@MaridhasAnswers கைத்தறித் துறை அமைச்சர் அவ்வாறு கேள்வி எழுப்பியதற்க்கு காரணமே @polimernews போன்ற ஊடகங்கள் நாதகவை இருட்டடிப்பு செய்ததே காரணம்...நாதக & சீமான் பற்றிய செய்திகளை வெளியிடாமல் கடந்த காலங்களிலும் தற்போதும் வெளியிடாததே காரணம்...எப்போது உணர்வீர்கள் ஊடகங்களே?
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..