To everyone sharing and perving over the Neha Bora video… I genuinely hope the women in your family are never in an accident or vulnerable situation where their clothes get damaged or shift unintentionally exposing their body parts
@Raittuvidu மொத்த bill double ஆகாது. Slab rate இருக்கு. நீங்க அதிகபட்ச slab tariff (unit-க்கு 11.55 ரூபாய்) வச்சுப் பாத்தாலும் ev ஒரு கிமீ-க்கு 1.5 முதல் 2 ரூபாய் மட்டுமே. 15 கிமீ/லி petrol car ஒரு கிமீ-க்கு 7 ரூபாய்.
நாம் தமிழர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் @_ITWingNTK ஒரு சிறிய வேண்டுகோள்!
அண்ணனின் @Seeman4TN பதிவுகள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமானவை; மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சமூகப் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆனால் நான் கவனித்தவரை, இதுபோன்ற நீண்ட பதிவுகளை அனைவரும் முழுமையாகப் படிப்பதில்லை. கட்சி சார்ந்த பிள்ளைகள்கூட அவற்றைப் பெருமளவில் பகிர்வதில்லை.
நமது கருத்துகள் இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால், நமது சமூக வலைதள வியூகத்தைச் சற்று மாற்ற வேண்டிய நேரம் இது.
அண்ணன் பேசும் சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், மக்கள் உரிமைகள், மொழி, விவசாயம் போன்ற ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் சிறிய காணொளிகளாக (Reels & Shorts) பிரித்து வெளியிட வேண்டும். நீண்ட உரையிலிருந்து 30–60 விநாடிகளில் ஒரு கருத்தை மட்டும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும் காணொளிகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய சமூக வலைதளச் சூழலில் இதுபோன்ற குறுங்காணொளிகள்தான் மக்களிடம் மிக வேகமாகச் சென்றடைகின்றன. திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிடும் குறுங்காணொளிகளின் வடிவத்தைக்கூட ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
கட்சி தற்போது பத்திரிகையாளர் சந்திப்புகளைக் குறைத்திருப்பது ஒரு வகையில் நல்ல முடிவாக இருக்கலாம். நமக்குத் தேவையான நேரத்தில் உரிய ஊடக வெளிச்சத்தைத் தர மறுத்த ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அண்ணனின் முகமும் கருத்துகளும் பரிச்சயமாக வேண்டிய மிக முக்கியமான இடம் — மக்களின் மனம்.
அதை இன்று மிக எளிதாகச் சென்றடையும் பாதை Reels & Shorts.
அண்ணன் ஒரு நீண்ட பதிவை வெளியிடும்போதே, அதிலிருந்து முக்கியமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, அவ்வப்போதே அதே இடத்தில் அண்ணனைப் பேச வைத்து பல குறுங்காணொளிகளாக வெளியிடலாம். அவற்றை கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மட்டுமல்லாமல், நாம் தமிழர் பிள்ளைகள் அனைவரும் ஒருங்கிணைந்து பரவலாகப் பகிர வேண்டும்.
ஒரு நீண்ட உரை → பல குறுங்காணொளிகள் → பல்வேறு மக்களிடம் ஒரே கருத்தின் தொடர்ச்சியான சென்றடைவு. இதுதான் பலபேரின் அல்கோரிதத்தை தமிழ் தேசியம் வழியில் வர வைக்கும்.
இது வெறும் சமூக வலைதள விளம்பரம் அல்ல. நாம் நம்பும் அரசியலையும், அண்ணன் முன்வைக்கும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான இன்றைய காலத்தின் முக்கியமான அரசியல் கருவி.
என்னைப் போன்ற ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளைக்கும் இந்தக் கடமையும் பொறுப்பும் இருப்பதாகவே கருதுகிறேன்.
தம்பியின் அன்பு வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#நாம்தமிழர்!
@sansbarrier@jaganth_nivas Source-னு கேட்டதுக்கு நீ தூக்கிட்டு வந்ததுல அப்படி ஏதும் இல்லனு சொன்னா கடிக்க வர்ற நீ பைத்தியமா, நான் பைத்தியமா? 😂
நான் அணை யாருக்கு பயன்னு தான் சொன்னேன். He built-னு சொன்னது நீ! 🤷♂️
ஏறி, லேரியாறு, பொறியாளர்கில், தன, ஆணை… ஏன் பதட்டப்படுற? 😂😂
@sansbarrier@jaganth_nivas This article doesn’t mention about any lake getting converted to stadium.
And the Mullaiperiyaru dam’s purpose is to serve Tamil Nadu, even though it is located in Kerala.
எல்லாத்துக்கும் எதிர்முட்டு குடுத்து attention seek பண்றது ஒரு வியாதி!
Everyone is talking about Joyalukkas 1 paisa!
I am thinking about the situation of the guys who quoted for Saravana Stores including the rate of gold 😭
அண்ணா @Seeman4TN ஒரு தம்பியாக கோரிக்கை.
அரசியல் சார்ந்த அனைத்து உரையாடல்களையும் மற்ற கட்சிகளை போல அலுவலகத்தில் நேரிலயே வையுங்கள் அண்ணா.!
நேரில் வர இயலாதவர்களை அலுவலக எண்ணில் தகவல் கடத்த.
TNல் கட்சியில் முக்கிய &மாவட்டத்தில் ஒருவரிடம் மட்டும் பகிரி தொடர்பு வைத்து ஒருங்கிணைத்🙏
அமெரிக்காவில் ஒருவரை காவல் துறை கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கும் போது,
மூச்சு விட முடியவில்லை..
I can't breathe என்றார்
அவர் அப்படி கொலை செய்யப்பட்டார். உலகமே பொங்கியது.. ஆனால் இந்திய மனித உரிமைகள் ஆணையம்?