@vikatan இது என்னடா சினிமா கம்பனியா இஷ்டத்துக்கு அள்ளி வீசறீங்க... ஒரு சட்டமன்ற தொகுதி எல்லை 50km இருக்குமா? மாசம் ஒரு முறை போய் வந்தா கூட 5000 கூட செலவாகாது... சேவை செய்ய வந்தவனுக்கு அரசாங்கம் சேவகம் செய்ய வேண்டியதா இருக்கு
@ThanthiTV தத்தி செய்தி பொய்யா பரப்பு... அறிவை மயிரா கூட மதிக்கல ஜோசப்.... ஆதவை மட்டும் சந்திச்சார் அறிவு...பழைய போட்டோவ போட்டு நீ ஏன் கிடந்து உருள்றனு தெரியல தத்தி டீவி...
@Keerthana4VNR அமைச்சர் அவர்கள் அரச குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்வில் வாழ்ந்திருக்கிறார் அதனால் நானே அரசு பள்ளி மாணவி என்று கூறுகிறார் ... நானும் அரசு பள்ளி மாணவி என்று கூறமாட்டார். ஆதிக்க மனோபவத்தை குறைத்துக்கொள்ளமாட்டார்.