Heartiest congratulations to #PraveenChithravel on winning the Silver Medal in Men's Triple Jump at the Commonwealth Games 2026.💥💐❤️
From a village in Thanjavur to the international sporting arena, your journey stands as a testament to the aspirations of working-class families and the power of perseverance. Your achievement reminds us why every child deserves access to opportunity, resources and the freedom to dream without barriers.
May your success inspire many more young people from marginalised and working-class communities to claim their place on the world stage.❤️
Equality in opportunity. Dignity in achievement.💐💙
AI கத்துக்கணும்னு ஆசை, ஆனா English-ல இருக்குன்னு தள்ளிப்போட்டவங்களுக்கு நல்ல செய்தி.
Microsoft-ன் இலவச Generative AI course - 21 பாடங்கள், தமிழிலும் கிடைக்கிறது.
Prompt Engineering, AI Agents, Image Generation எல்லாம் இருக்கு.
இனி "நாளைக்கு பார்க்கலாம்"னு bookmark மட்டும் பண்ணாம, இன்னிக்கே ஒரு lesson ஆரம்பிங்க.
பள்ளிக் கல்விநிலையங்களில் தொடரும் சாதியப் பாகுபாடு, பாதிக்கப்பட்ட மாணவர் அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்
கோயம்புத்தூர், பீளமேடு அருகே உள்ள அரசு உதவிபெறும் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11ஆ��் வகுப்பு படித்த தலித் மாணவர் அகிலன், மாட்டிறைச்சி உண்பதைக் காரணமாகக் கொண்டு சக மாணவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பெற்றோரிடமும் வகுப்பாசிரியரிடமும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் அவரது தற்கொலைக்குக் காரணமாக அமைந்ததாக���ும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் நிலையில், தற்போது பள்ளிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த மூன்று மாதங்களில் பள்ளிகளில் நிகழ்ந்துள்ள இரண்டாவது சம்பவமாக இதைக் காணும்போது, இது தனித்த நிகழ்வ��்ல; மாணவர்களின் கல்விச்சூழலில் சாதியப் பாகுபாடு தொடர்ந்து நிலவுவதன் ஆபத்தான வெளிப்பாடு என்பதை உணர வேண்டும். எனவே, இப்பிரச்சினையை தவெக அரசு மிகுந்த தீவிரத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து, விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழல் இருந்தும், இதுவரை அவர் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அகிலனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதையும் தவெக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய இடங்கள். ஆனால், சாதியப் பாகுபாடு மாணவர்களின் கல்வி உரிமையையும் கண்ணியத்தையும் உயிரையும் அச்சுறுத்தும் நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதியப் பாகுபாட்டைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது மட்டுமே போதுமானதல்ல; அவற்றைச் செயல்படுத்த வேண்டிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகங்களும் சாதிய மனநிலையிலிருந்து விடுபட்டவர்களா�� இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, இனி இதுபோன்ற சாதியப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பள்ளிகளில் நிகழாமல் தடுப்பதற்கான உரிய வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது.
" மதுப் பழக்கத்திலிருந்து இருந்து மீண்டு வந்த இந்த 10 வருஷத்துல 3 டிகிரி முடிச்சு 4வது டிகிரி படிச்சிட்டு இருக்கேன்.. படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல.. " - பெருமிதத்துடன் சொன்ன நடிகர் முத்துக்காளை..
#Muthukaalai | #Actor | #Alcohol | #Education | #PolimerNews
அன்புத்தம்பி விடுதலைச் சிகப்பியின் தாயார் காலமாகிவிட்டார்.. உன்னைத் தேற்ற காலத்தின் கரங்க���ோடு எங்களது கரங்களையும் சேர்த்துக் கொள்கிறோம் விடுதலை… இறுதி நிகழ்வு நாளை மதியம் 12.00 மணிக்கு சிவகங்கை கீழப்பூங்குடி, அம்பேத்கர் தெருவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.. @KoogaiThirai
A big thank you to Kerala for showering #Baththa with so much love! ❤️ I truly wish I could be there with you all, but I’m sending my love from afar. Keep the love coming and continue showering our film with your blessings! ❤️🙏
#BaththaInTheatres
என் அத்தனைக்கும் ஒரு பெயர் உண்டு
அந்த பெயருக்குள் தான்
நான் நீச்சல்டிக்கும் கடலும் உண்டு
அந்த பெயருக்குள் தான்
நான் கரையேறும் கரையும் உண்டு ❤️
-
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
#directorram
Legend ராஜரத்தினத்தின் கபடி வரலாற்றை தொ��ராக இந்து தமிழ் திசை நாளிதழின் online editionல் எழுதி வருகிறேன். படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க. #கபடி #ராஜரத்தினம்
சூரியனைக் கையால் மறைக்க முடியாது! | ‘டைகர்’ ராஜரத்தினம் 7 https://t.co/lzTR6UvotK
Nana Sir, with your passing, Indian cinema has lost an icon. I am deeply grateful to have had the opportunity to work with you . I will always remember how generous and professional you were towards me and my film. It was truly an honour to have worked with you.
Rest in peace, Sir.
இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அ��்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்... @ilaiyaraaja @karthiksubbaraj
கபடி legend ராஜரத்தினம் அவர்களின்
சாதனைகளை இந்து தமிழ் திசை online editionல் தொடராக எழுதி வருகிறேன் ⬇️
#கபடி#ராஜரத்தினம்
எதிரணியும் பாராட்டும் பண்பாளர்! | 'டைகர்' ராஜரத்தினம் 6 https://t.co/e8zLgDOs23
14 years ago my first film Pizza released this day October 1st. And today when i see this Press meet video by this AKKAs am really feeling emotional , Happy and Purposeful... Yes, Am Their Brother ❤️
Always believed and Always wanted to make a film that brings a a small change in Audiences hearts, their perspective towards other humans. After 14 years of Vanavasam, Dorothy made this possible.I thank from bottom of my heart every Audience who embraced #Dorothy in Theatres....
I Believe in Cinema... I Believe in Audience 🙏🏻🙏🏻
#DorothyWinsHearts #DorothyBringsChange #PizzatoDorothy
கபடி legend ராஜரத்தினம் career சாதனைகளை இந்து தமிழ் திசை நாளிதழின் online editionல் நான் எழுதி வரும் தொடரின் நான்காவது chapter.
#Kabaddi#Rajarathinam
சென்னையில் தீட்டப்பட்ட ‘குமரி வைரம்’ | 'டைகர்' ராஜரத்தினம் 4 https://t.co/L1hoDKANkd #