Gen-Z இளைஞர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் பொட்டு மாமா டம்மி என்று.....
90s kids என்று சொல்லிக்கொண்டு சுற்றும் தற்குறிகள் மாறினால் மட்டும் போதும் பொட்டு மாமாவை பட்டினப்பாக்கதிற்கு நிரந்தரமா அனுப்பிடலாம் 😊😊
#TVKVijayFails
இது நடக்காதுன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும்…
மனசு மட்டும் அதை ஏத்துக்க மாட்டேங்குது. இதைக் கேக்கும்போது என்னவோ ஒரு மாதிரி இருக்கு… தானா கண்ணுல தண்ணி வருது. 🥺
2 நாள்கூட வேண்டாம்… ரெண்டு நிமிஷம் வந்தா கூட போதும். ❤️❤️❤️
OTT"ல எங்க தேடுனாலும் இந்த படம் கிடைக்காது
ஏன்னா
இந்த படத்துல கொடூரம் இல்ல
கொடூரத்துலதான் படமே இருக்கும்
இது ஒரு உண்மை சம்பவம்னு நினைக்கும்போ தான் மனசு பகீர்னு இருக்கு..🤯
Welcome Home (2020) HINDI