கணினி பொறியாளன்(Software Developer) | விவசாயி தான் கடவுள் | அரசியல் | சமூக,இயற்கை நல விரும்பி | கிராமத்தான் | தமிழன் | சமூகநீதி |
BelongsToTamilianStock
சமூகத்தில் நடக்கும் அனைத்து சீர்கேடுகளுக்கும் காரணம் தன்னை பாதிக்காதவரை எந்தவொரு பிரச்சனையும் பிரச்சனையே இல்லை என்று கடந்து போகும் மதிப்பிற்குரிய மக்களே.
- தங்கர் பச்சான்
தர்மபுரியில்
காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து
இதுக்கு வாய் திறங்கள்
இந்த பெண்னின் பெற்றோர் சென்று காதல் செய் என்று கூற வேண்டுமா?
இதை தடுக்க தனி சட்டம் வேண்டும்
@draramadoss@Sowmiyanbumani@CMOTamilnadu@mohandreamer
வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு Period இருக்கணும், அத்தனை மாணவர்களும் விளையாடணும்.. ஆனால் பாதி பள்ளிகளில் விளையாட்டு Ground இல்லை - பாமக தலைவர் அன்புமணி பேச்சு
Foot Ball | Anbumami | PMK | Students
#Newstamil24x7#Anbumani
மக்கள் பணத்தை திருடுறோம் குற்ற உணர்வே இல்லாம எவ்ளோ Casual ah யாருக்கு எவ்ளோ % குடுக்குறீங்கனு கேட்டு வாங்கிருக்கானுங்க தீய சக்தி ஆட்சில....
உங்க அப்பன் வீட்டு பணத்த கேக்கல னு வாய் கிழிய கேட்ட உளறல்நிதி, எவன் அப்பன் வீட்டு பணத்தை % போட்டு ஊழல் பண்ணிருக்கீங்க ?
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews