Horrible images coming from Manipur about a woman being paraded without clothes.
Even aside of tags of ethnicity or gender as to condemn it, is this even human to tolerate such acts and not take action to stop this terrible violence in Manipur?
Shameful that no action is taken
URGENT🚨 : DO NOT share any violent videos or photos of #ManipurViolence! This matter is of immense urgency and critical importance!
The sharing of images/videos depicting violence or atrocities against a community only fuels hostility among others.
It is crucial that the Union government IMMEDIATELY directs social media companies and users to stop such sharing and dissemination.
There are anti-national forces seeking to exploit this situation.
Swift action must be taken to arrest the offenders who are spreading misinformation on social media. @narendramodi@AmitShah@ianuragthakur
I don't have a tweet, I don't have a joke, I don't have a meme, and I don't have words. I have a scream.
Just #SaveManipur.
Quote, RT, Copy, whatever, just raise #SaveManipur.
I don't have a tweet, I don't have a joke, I don't have a meme, and I don't have words. I have a scream.
Just #SaveManipur.
Quote, RT, Copy, whatever, just raise #SaveManipur.
*All out effort to arrest culprits as regard to the viral video of 02 (two) women paraded naked :*
As regard to the viral video of 02 (two) women paraded naked by unknown armed miscreants on 4th May, 2023, a case of abduction, gangrape and murder etc
1/2
Breaking!
என்னை கைது செய்ய தமிழக அரசு தீவிரம்.
சவுக்கு சங்கருக்கு ஆதரவாக செயல்படுவதால் உள்நோக்கத்துடன் என் மீது மீண்டும் மீண்டும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க விடியா திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
பெண்களை தரைக்குறைவாக பேசி வரும் திமுக ஆதரவு ஆபாச கும்பல் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் எழுதி வருகிறேன். ட்விட்டரில் பல பெண்களை ஆபாசமாக பேசியும் பெண்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வக்கிரமாக பதிவு செய்து வரும் சில பொறுக்கிகளை அடையாளம் காட்டி வருவதற்கு இந்த வழக்காம். ட்விட்டரில் செயல்பட்டு வரும் ஆபாச பொறுக்கிகளை பாதுகாப்பதில் திமுக அரசு ஏன் தீவிரம் காட்டுகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இது தான் ஸ்டாலின் அரசு பெண்களை பாதுகாக்கும் லட்சணமா? பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாக பேசி வரும் பல ட்விட்டர் ஐடிகள் மீது பல பெண்கள் புகார் அளித்தும் இது வரை என்ன நடவடிக்கையை தமிழக காவல் துறை எடுத்துள்ளது? அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது தான் ஜனநாயகமா?
திமுக ஸ்டாலின் அரசு எங்கள் மீது ஓராயிரம் வழக்கு தொடுத்தாலும் சமரமின்றி எங்களுடைய வேலைகள் தொடரும். சட்ட ரீதியாக எந்த வழக்கையும் எதிர் கொள்வோம்.
வாழ்க திமுக சனநாயகம். வளர்க திராவிடம்.
@tnpoliceoffl@CMOTamilnadu@SavukkuOfficial
PM’s silence and inaction has led Manipur into anarchy.
INDIA will not stay silent while the idea of India is being attacked in Manipur.
We stand with the people of Manipur. Peace is the only way forward.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் - அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும் 'விசா' வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன. ‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்டுவோம்!
#INDIA வெல்லும்! அதை 2024 சொல்லும்!
#LetterToBrethren
https://t.co/DsJUnLXfyk
உளுந்தூர்பேட்டையில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம். தி.மு. கழகத்திற்காக சமூக வலைதளத்தில் களமாடும் உடன்பிறப்புக்களிடம் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களை சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். எதிரிகள் திட்டமிட்டு பரப்பும் அவதூறு பொய்ச்செய்திகளை கலைஞர் வழியில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்கள் அறிந்திடும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினோம். @evvelu@Anbil_Mahesh@TUdhayasuriyan@k_vasantham
ஆதிக்கவாதிகளின் பாசிசத்திற்கு எதிராக பேரறிஞர் அண்ணா விதைத்த கொள்கை உணர்வோடு உடன்பிறப்புகள் உயர்த்தி பிடிக்கும் கருப்பு-சிவப்பு கொடியை, முத்தமிழறிஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் எலவனாசூர்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த 100 ஆடி உயரக் கொடி கம்பத்தில் ஏற்றி வைத்தோம். நிகழ்ச்சி சிறக்க உழைத்த அனைவருக்கும் நன்றி. @evvelu@Anbil_Mahesh@TUdhayasuriyan@k_vasantham
தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்பு கொடியை பெருமிதத்தோடு ஏந்தி வியர்வையும் இரத்தமும் சிந்தி கழகம் வளர்த்த நம் மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், மாதூரில் இன்று தலா ரூ.10 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். மூத்த உடன்பிறப்புகளை பெருமைப்படுத்துவதன் மூலம் நாமும் பெருமை கொள்கிறோம். @evvelu@TUdhayasuriyan@k_vasantham
ஒரு அமைச்சர் அவரது வீட்டில் இங்கிலாந்து நாணயம் பவுண்ட், அமெரிக்க டாலர், 42 கோடி வங்கி டெபாசிட், இவைதவிர 849 ஏக்கர் நிலம். இந்தோநேசியாவில் மூலதனம் இந்த திருடன் வீட்டில் சோதனை செய்தால் அரசியல் பழிவாங்கலாம். ஊடகங்கள் உருட்டல்