ஊருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டிய இடத்துல ஒன்றியத்துக்கு ஒரு டாக்டர்😒 கால்நடை பராமரிப்பு துறைக்கு மட்டும் இன்னும் விடியல் வரல @mkstalin@Udhaystalin@ARROffice@TRBRajaa
அன்புள்ள முதல்வருக்கு
கல்வி & வேலைவாய்ப்பில் ஆண்களுக்கான இட ஒதுக்கீட்டை & வாய்ப்பை உறுதி செய்து தரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
2019 இல்
75% பெண்களுக்கு தேர்வயாகி உள்ளனர்
இப்ப இந்த சட்டம் வர தேவை என்ன ?
#justiceForMeninTNPSC@CMOTamilnadu@ptrmadurai@Udhaystalin
வடகிழக்கு மாநிலங்களில் பாமாயிலை உற்பத்தி செய்வதற்கான சூழல் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனை இந்தியாவில் ஊக்குவித்து நோய் உற்பத்தியை அதிகபடுத்த வேண்டாம் மேலும் இது எதிர்கால இந்தியாவுக்கு உகந்ததல்ல.காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.