நாளைக்கு... நாளைக்கு...
Travel based, Philosophical, Dark Comedy Film
Yet another unconventional film from the director of aruvi 🙌👏👌
His signature dialogues & the way of storytelling is made this movie special.
Excellent cinematography 😍 & Unique editing pattern 👏
#Vaazhl
PEN எனும் கழகக் கொல்லி
********************************
நேத்தே சொன்னதுதான் இந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் PEN அமைப்பும் சபரீசனும்தான். பெரிய ஸ்டேர்ஜிஸ்ட்னு வந்து கள யதார்த்தத்தை கொஞ்சங்கூட புரிந்துக் கொள்ளாமல் கழகத்தை இழுத்து தெருவில் விட்டுவிட்டனர். ஏற்கனவே ஐடி விங்க் இன்னபிற அணிகள் இருக்கும்போது PENற்கான அவசியம் என்னதான் என்பதைதான் புரிந்துக்கொள்ள முடியவில்லை. மாப்ள சார் ஆபிஸில் இருந்து பேசுறோம் நாங்க அனுப்புற கன்டென்டை ஷேர் பண்ணிட்டு லிங்க் அனுப்புங்க என்பது மட்டும்தான் அவர்கள் பார்த்த வேலை.. அந்த போட்டோகளும் ஐடி விங்க் ரெடி பண்ணியது என்பதுதான் கொடுமை.. இவர்களுக்கு கொட்டிக் கொடுத்த பணத்தை மிகச்சரியாக உபயோகித்து ஐடி விங்கை பலப்படுத்தியிருக்கலாம்.. அதையும் பண்ணல.. எக்சாம் ஹால்ல விசிட் போகும் ஹெச்எம் போல தொகுதி விசிட் போய் என்னத்தைதான் பண்ணினாரோ சபரீசன்..நேற்று சொன்னதுபோல ஐடி விங் நிர்வாகிகளை கிளை லெவலில் விங்க் தலைமையே நியமிக்கனும். இன்னும் செயல்பட வைக்கனும்.. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இப்ப ஐடி விங்கை மட்டும் திட்டிட்டு மொத்த காரணியாக PENஐ கண்டுக்காம போவது அநீதி.. பொண்ணை கட்டிக் கொடுத்தாச்சா மாப்ளை வந்தார்னா ஒருநாள் விருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பிடனும் அதை விட்டுட்டு இந்த மாதிரி பெரிய பொறுப்பெல்லாம் கொடுத்தா இப்படி கூப்புல உக்கார வேண்டியிருக்கும்
டிஸ்கி: இவன் ஐடி விங்கை சப்போர்ட் பண்ணி மாப்ள சாரை திட்டுறான்னு என் பக்கம் பாயவேண்டாம் நண்பர்களே! உண்மையை சொல்லிருக்கேன்.. மற்றபடி எனக்கு இதுல அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல
An Indian employee asked his US manager to be OOO daily for 3 hours to take care of his 7-months old baby.
Look at his manager's reply. Why it's impossible in Indian workplaces?
India is so safe. You won’t die in a war, just in a road crash, a train stampede, a bridge collapse, a hospital queue, or a mob lynching. But yes, very safe.
#Watch | "வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழ்க நலமுடன் .. "
- மாநிலங்களவையில் தனது முதல் பேச்சை கம்பீரமாக பதிவு செய்த எம்.பி. கமல்ஹாசன்
#SunNews | #KamalHaasan | #RajyaSabha