தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர மு��்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகைய���ல், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் ��லட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படை��ில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம�� மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலிய���றுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
everyone’s dunking on sarvam and comparing it to openai and anthropic
look at the numbers first:
GPUs
sarvam: ~4,000 H100s
all of india’s AI mission: ~34,000
openai: ~1.7 million
anthropic: 1 million TPUs from one google deal alone
funding
sarvam: ~$275M total
anthropic: ~$144B
openai: ~$180B
that’s roughly 500x more money, and people are still comparing
india’s startup culture, AI, healthtech, fintech, it all just arrived, the US and china had a 10-year head start, this isn’t a fair fight yet, it’s chapter one
and honestly, the audacity of people sitting comfy in wipro-style jobs, never stepping out of their comfort zone, never building anything for the country, but always first in line to dunk on the ones who are, is so sick
my honest take on sarvam though, pick one thing, fine-tune it properly, make it great, stop trying to do everything at once
and if the real plan is government and enterprise? go all in, close it for everyone else and own that market
இத��ல்லாம் உண்மையா இருந்தா இந்நேரம் உங்க சொந்தக்காரன் இல்லன்னா பக்கத்து வீட்டுக்காரன் தான் மொதல்ல இந்த வேலைய பண்ணுவான். உலகத்தில ஒரு பையன் உயிரோட இருக்க முடியாது 🤣😂
I never realized how crazy people could get over sex until an OYO hotel opened right in front of my house. I can easily spot 5–6 couples visiting every day, and my family has started noticing them too.
The problem is that because of this, even when I genuinely need to go to the market or visit a friend and tell my family I'll be back after 3–4 hours, I feel like they have started doubting me as well. Nobody says anything directly, but I can sense that suspicion.
I understand that such hotels provide privacy and can be important for people's safety. I have no problem with their existence, but I genuinely feel they shouldn't be operating in residential areas. There should be designated locations for them so that families living nearby don't have to deal with unnecessary discomfort.
What do you guys think? Should OYO hotels be allowed in residential areas?
Firstly, from @AdaniOnline congrats to @AnthropicAI
Second,
Cross-Regime Category Error: Why Legacy Bankers Can’t Price Synthetic GDP
Comparing Anthropic’s $1.5T valuation to India’s top 10 corporates as "undervaluation"vs. "catching up" is a textbook category error in asset pricing. It benchmarks a convex call option on synthetic Labor in a new economic substrate against discounted cash flow (DCF) claims on a human-constrained economy.
1. The Ceiling of Human-Economy Equities
Traditional blue chips (banking, energy, staples) are linear yield vehicles anchored to biological human GDP. Growth is capped by demographics, credit penetration, physical consumption, and waking hours—priced via mean-reverting multiples (P/E, EV/EBITDA).
Calling them "undervalued" next to frontier AI is like calling Mumbai real-estate undervalued next to the discovery of thermodynamics.
2. Anthropic as a Call Option on Synthetic GDP (Yₛ)
Cognitive labor is decoupling from human population growth. Frontier models aren't SaaS tools; they are the "infrastructure of intelligence" for a parallel synthetic workforce (Yₛ) operating above human output (Y_Total = Yₕ + Yₛ). At $1.5T, markets aren't capitalizing EBITDA. Using Black-Scholes intiution Wall Street is pricing implied volatility and right-tail convexity of a 24/7 digital workforce scaling at the marginal cost of compute.
@AdaniOnline , we are already operationalizing this reality through our cobotic workforce model—a dual-track organizational architecture weaving human creativity with autonomous AI agents and robotics across our utilities, ports, and operations, upskilling 11000+ professionals annually to lead a ybrid industrial paradigm.
3. The 1999–2020 Precedent: Euphoria Still Underprices Regime Shifts
In 1999, Mary Meeker and Dow 36,000 were mocked as peak-bubble delusion when global e-commerce was ~$150B, internet penetration was 5% (277M users), and $1T tech firms seemed impossible. When the NASDAQ peaked at 5,048 in March 2000 and crashed 78% (wiping out ~$5T and bankrupting https://t.co/cTFPLaPK4w and Webvan), legacy finance declared the thesis dead.
Yet by 2020, reality crushed 1999’s wildest models: 4.5B+ internet users (57% of humanity), $4.2T+ in annual e-commerce, >60% digital ad share, and core winners (Apple, Microsoft, Amazon, Alphabet) compounding into a $16T+ asset class. Legacy allocators mistook the 2000 clearing event for a ceiling, missing a new digital GDP layer.
4. The Epistemological Blind Spot of Legacy Bankers & Capital
This is classic lender-mindset orthodoxy: mistaking backward-looking accounting ratios for capital creation. Allocators trained in capital-scarce banking worship trailing multiples, static book value, and incremental yield—dismissing any paradigm-building capex cycle that breaks 20th-century spreadsheet as a "bubble."
While legacy finance debates scoreboards in the rear-view mirror, we have laid out our $100B+ (₹10 lakh crore) roadmap for the "Infrastructure of Intelligence"—mastering the full physical-to-digital stack from Port to Power to Metals to Processor, integrating gigawatt-scale renewable energy, grid transmission, and hyperscale liquid-cooled AI data centers (scaling toward 5 GW). Because intelligence is written in code, but it runs on electrons and sovereign infrastructure.
India’s blue chips are neither undervalued nor "behind"—they are yield vehicles monetizing the physical human economy, while those building the energy-and-compute backbone are underwriting the new substrate of an add-on synthetic economy. You cannot measure a non-linear dimension with a static ruler built for the old world ( much like 2000, clearing out will occur here too). Scientifically, Ai is a bigger shift, akin to development of scientific method in 16th century thus an order of magnitude a greater opportunity.
Breaking :
Joint operation of central and state agencies. 6 teams are participating in raids on dmk ex minister murthi in the Madurai illegal quarry case.
மதுரையில் முஸ்தஃபா வை தேர்ந்தெடுத்துவிட்டு
தீபம் 🪔 ஏற்ற வேண்டும் என ஒப்பாரி வைத்து என்ன பயன் ???
ஜோசப் விஜய்க்கு அரோகரா போட்டு மதம் மாறி விடுங்கடா !! இந்து தற்��்குறிகளே !!
Thirupparankundram issue has been occupying my mind for the past few days. I’ve been angry with everyone at home, yelling unnecessarily. And this guy, who took the ‘Vel’ to every abode of Murugan, is now choosing to remain silent when something so sensitive has been unfolding