திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி,விரோதமான கட்சி,தீபாவளி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத கட்சினு என்ன வேணா சொல்லி இந்துக்களை திமுகவிற்கு எதிரா நிக்க வைக்க முயற்சி செஞ்சாலும் சரி,கடந்த 5 வருச ஆட்சில எந்தவொரு முறைகேடும் இல்லாம,பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய எல்லா வசதியும் செஞ்சு கொடுத்து,முதியவர்கள் குழந்தைகளுக்குனு தனியா அக்கறை எடுத்து 100 500 இல்ல 4300 குடமுழுக்க சீரும் சிறப்புமா செம்மயா செஞ்சது மு.க.ஸ்டாலினோட "திராவிட மாடல்" அரசு.
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்
தற்குறி பரிதாபங்கள்
பிளாக் டிக்கெட் வித்தவன் கிட்ட பாஸ கொடுத்தா என்ன செய்வான்
பச்சை பாஸ் - ₹15000
மஞ்சள் பாஸ் -₹5000
மத்த பாஸ் எல்லாம் -₹2000 ன்னு கூறு போட்டு கூவி கூவி வித்தாண்ணுங்க... நேரம் போக போக ₹200 ₹300 தரை லெவலுக்கு இறங்கி வித்தானுங்க...
#தற்குறி_ஆட்சி_தமிழ்நாடே_சாட்சி
இந்த black ticket கும்பல் கரைக்ட் குடமுழுக்குக்கு 2000-3000 ரூ கொடுத்து ticket வாங்குன eliteகளா கூப்பிட்டு பேட்டி எடுக்குறான்….
இந்தாடா மூதேவி டிக்கெட் கிடைக்காத வாங்காத சாதாரன மக்கள் அவங்கள பேரிக்கேட் போட்டு தடுத்து வெறும் தண்ணீய ஊத்துறாங்கனு… காரி துப்புறாங்க !!!
DMK ஆட்சி காலத்தில எவ்வளவோ கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்கு இது போல மக்கள் குறை சொல்லல கொந்தளிக்கல.
ஆனா இப்போ தலைகீழா இருக்கு
இதுதான் நிர்வாக திறனுக்கும் வெத்து பந்தாவுக்கும் இருக்க வித்தியாசம்.
வெளுத்து வாங்கிய மக்கள்
இதுக்கு பேர் கும்பாபிஷேகமா எப்படி வெக்கமே இல்லாம இது மக்களுக்கான ஆட்சின்னு சொல்றீங்க
MLA அமைச்சர்க்கு மட்டும் வச்சி கும்பாபிஷேகம் பண்ணிக்க வேண்டி தானே
தவெக ஆட்சியின் மாற்றம் மிக பெரிய படுதோல்வி
Gen Z Kids போட்டு பொளந்து எடுக்குறாங்க 🔥🔥🙌🙌
எப்போ நீங்க திமுக , அதிமுக ஆட்சியில் இப்படி தான் இருந்துச்சுனு பேச ஆரம்பிச்சீங்களோ அப்பவே உங்க தோத்துருச்சுங்க