But until then... do you think a Tamil movie will make it to the Year on Twitter list? If so, why don't you tell us which one you think will be the most Tweeted about? 😃
திருவண்ணாமலை அருகில் 103 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சுத்தப்படுத்தும் பணி நாளை காலை ஏழு மணிக்குத் துவங்குகிறது. இதை உழவன் ஃபவுண்டேஷன், வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து முன்னெடுக்கிறது..