நம்ம ஆட்களுக்கு இருக்க Trending வெறி & FOMO மனப்பான்மை வச்சி தான் நகரங்களில் விஜய்க்கு ஓட்டு நிறைய விழுந்துச்சி.
ஒரு கணம் கூட செய்யப்போற செயல் நல்லதா, கெட்டதா, விளைவு என்னனு சிந்திக்காம மூளைய அறிச்சி இருக்கு SM.
A criminal writ petition was filed this week seeking an update on VS Babu’s health and suddenly, after over two months of silence, news of his death emerges. The timing is sus pro max.
திமுக ஒண்ணுமே செய்யலன்னு பொய் சொல்லி மேடைக்கு மேடை கூவும்போது அதை கேட்டுட்டு ஆர்காசத்தின் உச்சத்தில் கை தட்டுன தற்குறிங்க இதே ஆஸ்பத்திரிக்கு வெக்கமே இல்லாம வந்துட்டு போவானுங்க...
A disgraced state called Tamilnadu ffs!!
To the whole @TVKVijayHQ community,
போன ஆட்சியில Lockup Death நடந்தப்ப ஸ்டாலின் accountability எடுத்து, Personal ஆ call பண்ணி மன்னிப்பு கேட்டு, Land compensation கொடுத்தாரு.. அப்போ Victim ஓட தம்பி வந்து Land allocate பண்ணிருக்கற இடம் தூரமா இருக்குனு Media ல திட்டினு இருந்தாரு. இப்ப விஜய் ஆட்சில பொணத்தை பொறக்கிட்டு போ இல்லனா உன்னையும் கொன்றுவேன்னு மிரட்டி பொணத்தை எடுக்க சொல்றாங்க Victims ஐ..
எப்டி ஜெயிச்சாரு பாத்தியா எங்க அண்ணன், திமுக கூப்புக்கு போச்சானு பெருமை பேசற ஆட்கள் பூராம் இப்போ கப் சிப்னு இருக்காங்க.. கண்டனத்தை கூட விடுங்க.. “அண்ணா ஏன் இப்டி நடக்குது? என்ன செய்ய போறீங்க? உங்களை நம்பி தானே ஓட்டு போட சொல்லி கேட்டோம்?”னு ஒரு கேள்வி கூட இல்ல இன்னும் எந்த தவெக காரனும்.. நீதி வேணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் 3 நாளா அலைஞ்சிட்டு இருக்கற குடும்பம், எங்க உசுரையாச்சும் காப்பாத்திக்கறோம்னு மிரட்டி அனுப்பப்பட்ட வலி உங்கள உலுக்காத அளவுக்கு ரசிகவெறியும் வெறுப்பும் உங்க மூளையை ஆட்கொண்டுருக்கு..
இந்தா வந்துட்டான் பாரேன் accountability எடுத்துக்க சொல்லினு இப்போவும் என்ன கிண்டல் பண்ணலாம்.. But Remember one thing.. இதே மாநிலத்துல தான் நீங்களும் வாழறீங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கு.. உங்க குடும்பத்தையும் வந்து அடிக்கும்.. அன்னைக்கு “ஐயோ மற்றவர்களுக்கு நடக்கும்போதே கேட்டுருந்தா நமக்கு நடக்கறப்ப தடுத்துருப்பாங்களே யாராவது”னு அழுது பொலம்புவீங்க.. But அதுல எந்த பயனும் இல்ல..
ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
இந்த டிஸ்கஷனை ஏஐ வெச்சுத்தான்டா பண்ண முடியும் உங்களோட டம்மி முதலமைச்சர் @TVKVijayHQ-ஆல!
எங்க, அவரு பெரிய புடுங்கின்னா @mkstalin கூட ஒரு நேரடி விவாதம் நடத்தச் சொல்லு பாப்போம்! 😂😂
பத்திரிகையாளர்களை பார்க்க தொடை நடுங்குற பயலுக்கு நேரடி விவாதம், ஏஐ எடிட் ஒரு கேடு! 😂😂😂
இதை வெச்சு ரூட்டு பொறுக்கிகள் வேணும்னா சர்க்கிள் ஜெர்க் பண்ணுங்கடா! 😂😂
DON’T FALL FOR THIS TRAP!!
Did anyone even see this ID behave like this before May 4? Why this sudden character development out of nowhere? Pakka staged drama. Check the comment section: do you see any TVK IDs or so-called newly spawned Congress IDs flooding the replies like they usually do against DMK? Nope, total pin-drop silence. Because that entire comment army was run by The Raute IDs. If they’ve suddenly gone silent now, you connect the dots yourself. Only two options: either fear, or a neat little understanding; 'you criticize me, I’ll just watch quietly, and people will think we’re enemies.'
இன்றைய #NeeyaNaana நிகழ்ச்சியில் விவாதத்தைப் பார்த்தபோது ஒரு விஷயம் ஆழமாகத் தோன்றியது.
இது வெறும் நடிகர்கள் மீதான கண்மூடித்தனமான ரசிகர் வெறி மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு தலைமுறையின் மனநிலையே ஒளிந்திருக்கிறது.
நிஜ வாழ்க்கையைவிட சமூக வலைத்தளங்களுக்குள் அதிகம் வாழப் பழகிவிட்ட ஒரு தலைமுறை. Instagram போன்ற தளங்களில் கிடைக்கும் சில ஆயிரம் Likes, Followers, Comments ஆகியவற்றையே தங்களுக்கான சமூக அங்கீகாரமாகப் பார்க்கும் மனநிலை.
ஒரு நடிகரைப் பிடித்திருக்கிறது என்பதிலிருந்து ஆரம்பிக்கும் இவர்களுடைய அடையாளம், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகரின் ரசிகர் அடையாளத்திற்குள்ளேயே சுருங்கிவிடுகிறது.
அதற்குப் பிறகு உலகமே இரண்டு பிரிவுகள்தான். நம்ம ஆள், எதிரி ஆள்!
ஒரு சாதாரணக் கேள்விக்குக்கூட நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது, தங்களுடைய கருத்தைத் தர்க்கரீதியாக நிறுவ முடியாமல் தடுமாறுவது என நிகழ்ச்சியில் வெளிப்பட்ட சில அணுகுமுறைகள் கவனிக்கத்தக்கவை.
இதில் இன்னொரு வேடிக்கை, 'நான் Influencer, மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறேன், இத்தனை Followers இருக்கிறார்கள்' என்ற பெருமிதம்.
சமூக வலைத்தளத்தில் கிடைக்கும் தற்காலிகப் புகழையும் வருமானத்தையும் ஒரு பெரிய வாழ்க்கைச் சாதனையாக முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அந்த அடையாளத்திற்கு வெளியே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள், சுய சிந்தனை ஆகியவை எந்த நிலையில் இருக்கின்றன என்ற கேள்விக்கு விடை தெளிவாகத் தெரியவில்லை.
எல்லாவற்றையும் விட, இவர்களிடம் ஒரு விதமான Insecurity தெரிகிறது. தங்களுடைய விருப்பத்தை யாராவது கேள்வி கேட்டுவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய குழுவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் ஒப்புக்கொள்ள முடிவதில்லை. விமர்சனத்தைக் கருத்தாகப் பார்க்காமல் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்க்கிறார்கள்.தொடர்ச்சியா கேள்வி கேட்டால் நெகடிவிடி என்ற ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு தன்னை நியாயப் படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு தலைமுறை தன்னுடைய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டிய வயதில், இன்னொருவரின் புகழுக்குள் தன்னுடைய அடையாளத்தைத் தேடிக்கொண்டிருப்பது காலத்தின் முரண்பாடு!
#NeeyaNaanaGopi
#CrazyFans
கோபிநாத் ரசிகர்களை கண்டிக்கவே செஞ்சாலும் அது உங்க மேல உள்ள அக்கறைல பண்றது..
ஆனா பிரசாந்த் உங்களுக்கு ஆதரவாகவே பேசற மாதிரி இருந்தாலும், அது அவர் சுய ஆதாயத்துக்காக பண்றது..
உங்களை விமர்சிக்கறவங்கள விட பயன்படுத்திக்கறவங்க கிட்ட தான் நீங்க கவனமா இருக்கனும்.🎯