@RSBharathiDMK
நல்ல சோறு சாப்பிடுபவன், மனசாட்சி உள்ளவன், கண் உள்ளவன், வாய் உள்ளவன் யாரும் மக்கள் பணத்தை “சேவை” என்ற பெயரில் ஏமாற்ற மாட்டான். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்கவும் மாட்டான்.
தொகுதியை செதுக்கினீர்களோ இல்லையோ… உங்கள் சொத்தையும், உங்கள் பணத்தையும் உலகம் முழுவதும் நல்லாவே சேர்த்து, செதுக்கி வைத்திருக்கிறீர்கள்!
@arivalayam@TVKPartyHQ
@polimernews@EPSTamilNadu
அம்மா இருக்கும் போது தமிழ்நாட்டில் நீங்க யாருன்னே யாருக்கும் தெரியாது…
இப்போ மற்ற அமைச்சர்களைப் பற்றி பேசுறீங்களா?
https://t.co/AvIV9bnXtP
@EPSTamilNadu
நீங்கள் உண்மையிலேயே நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை நடத்துபவர்கள் என்றால், social media marketing-க்கும், ஓட்டுக்காகவும் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லையே?
மக்கள் உங்கள் நேர்மையையும், நல்லாட்சியையும் நம்பினால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாகவே உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.
அப்படியிருக்க, இந்த build-up எல்லாம் எதற்காக?
@ADMKofficial
https://t.co/zNPeI7qdBr
@EPSTamilNadu
நீங்கள் உண்மையிலேயே நேர்மையான, ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை நடத்துபவர்கள் என்றால், social media marketing-க்கும், ஓட்டுக்காகவும் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லையே?
மக்கள் உங்கள் நேர்மையையும், நல்லாட்சியையும் நம்பினால், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாகவே உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.
அப்படியிருக்க, இந்த build-up எல்லாம் எதற்காக?
@ADMKofficial
https://t.co/zNPeI7qdBr
உங்களைப் போன்றவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழகத்தின் வளர்ச்சியில் எப்போதும் பங்களிக்க வேண்டும். உங்கள் அனுபவம், நேர்மை, மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் திறன், இவை அனைத்தும் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🙏
உங்களின் மக்கள் சேவைப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், அருண்ராஜ் சார்.
@CMOTamilnadu
இந்த so-called திமுக ஆதரவாளர்களுக்கு, தங்கள் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்கவோ, எதிர்த்து நிற்கவோ தைரியம் கிடையாது.
யானையின் காலில் கட்டப்பட்ட சின்ன சங்கிலி மாதிரி…
இல்லையென்றால், ஊழல் கமிஷன், கட்சி நிதி, “பவள விழா குடும்பத்தின்” வசூல் என்று ஏதாவது ஒரு பங்கு கிடைப்பதால் தான் வாயைத் திறக்காமல் இருக்கிறார்களோ?
@arivalayam@DMKITwing@dmk_youthwing@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu@BJP4India@BJP4TamilNadu@annamalai_k@draramadoss@Sowmiyanbumani@thirumaofficial@INCIndia@khushsundar@NainarBJP
தமிழ்நாட்டு அரசியல் எப்போது தனிப்பட்ட விமர்சனங்களைக் கடந்து, கொள்கை சார்ந்த விவாதங்களை நோக்கி நகரும்?
ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நபரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர் பேசும் விதம், உடல்மொழி போன்றவற்றை விமர்சிப்பது அரசியல் விவாதமாகாது. அதைவிட வருத்தமளிப்பது, பெண்களைப் பற்றிய தரக்குறைவான கருத்துகள், உறவுகளை கேலி செய்வது, தனிப்பட்ட கிண்டல்கள் போன்றவை அரசியல் கலாச்சாரத்தின் தரத்தை மேலும் தாழ்த்துகின்றன.
அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டியது:
• மக்களுக்கான ஆட்சித் திட்டங்கள் என்ன?
• செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் உண்மையான பலன் என்ன?
• பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் என்ன புதிய கொள்கைகள் உள்ளன?
• தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல என்ன மாற்றுத் திட்டங்கள் உள்ளன?
ஆட்சியில் இருப்பவர்களை விமர்சிக்கலாம். எதிர்க்கட்சிகளின் கொள்கைகளையும் கேள்வி கேட்கலாம். ஆனால் அது தனிப்பட்ட அவதூறுகளாகவும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளாகவும், உறவுகளை கேலி செய்யும் அரசியலாகவும் மாறக்கூடாது.
கட்சிகள் மாறலாம்; தலைவர்கள் மாறலாம். ஆனால் அரசியலின் தரம் உயர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு தேவை —
தனிநபர் தாக்குதல் அல்ல; கொள்கை மோதல்.
கேலி அல்ல; கருத்து விவாதம்.
அவதூறு அல்ல; ஆக்கப்பூர்வமான விமர்சனம்.
வருங்கால தமிழ்நாட்டு அரசியல் இன்னும் முதிர்ச்சியானதாகவும், நாகரிகமானதாகவும், மக்கள் நலனை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அதற்கான பொறுப்பு ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் சமமாக உள்ளது.
அரசியல் என்பது ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்காக மட்டும் அல்ல; மக்களை முன்னேற்றுவதற்காகவும் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியல் தரத்தை உயர்த்துவோம்.
தனிப்பட்ட அரசியலைக் குறைத்து, கொள்கை அரசியலை வளர்ப்போம்.