"சம்பளமே ஒரு நாளைக்கு ரூ.1000 தான் ஆனா பஸ் டிக்கெட் ரூ.2500.. பண்டிகை நாள் கூட ஊருக்கு போக முடியல.. தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க CM சார்.." - ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையால் திண்டாடும் பயணிகள்
#Chennai | #Koyambedu | #BusFare | #TicketPrice | #OmniBus | #PolimerNews
The 'Ponni Nadhi' Kaveri has just reached Karur, Trichy, Kumbakonam, and many other places.
Sanatan Dharma unequivocally prevails, quietly and unnoticed.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது! ⚡😡
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
உங்களுக்கு இந்த பிரச்சனையை சரி செய்ய சக்தி இருக்கிறதா இல்லையா?
முடிந்தால் உங்கள் துறையை ஒழுங்காக நிர்வகித்து, மக்களின் மின்வெட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்.
முடியவில்லை என்றால், இந்த துறையில் தொடர்வதன் அர்த்தம் என்ன?
பொறுப்பை ஏற்க முடியவில்லை என்றால் பதவியில் இருந்து விலகுங்கள்.
எங்களை இப்படித் தொடர்ந்து வசைபாட வைக்காதீர்கள்!
மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும் —
சாக்குப்போக்குகள் வேண்டாம்! ⚡
#TVKVijay #TVKVIRTUALWARRIORS
#TVKForTN
#உங்கவிஜய்_நா_வரேன்
#CMJosephVijay
#CMVijay
🚨 திரு @BussyAnand அவர்களே எத்தனை முறை சொன்னாலும் திருந்தாதவர்களை இனியும் எச்சரித்துக் கொண்டே இருப்பது மட்டும் போதாது!
NH Highway – Kelambakkam–Vandalur Road-ல், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் அவர்களின் வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் / கொடி ஏற்றும் ஏற்பாடுகள் மிகவும் மோசமானதும் பாதுகாப்பற்றதுமாக இருக்கிறது.
மக்களுக்கு இடையூறும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தும் ஏற்படும் வகையில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நிர்வாகத்தின் மீதே கேள்வியை எழுப்பும்.
கடந்த ஆட்சியில் மக்கள் எதிர்த்த அதே தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது.
இது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வரவேற்றோம்.
மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் கட்சியினரின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.
👉 Bussy ஆனந்த அவர்களே, இனி எச்சரிக்கை மட்டும் வேண்டாம்
விதிமீறல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
மக்களுக்காக வந்த ஆட்சி — மக்களுக்கு தொந்தரவு தரும் ஆட்சியாக மாறிவிடக் கூடாது!
#TVKVijay #TVKVIRTUALWARRIORS
#TVKForTN
#உங்கவிஜய்_நா_வரேன்
#CMJosephVijay
#CMVijay
#TVKVijay #TVKParty #TVKVijayHQ #TVKMLA
@TVKHQITWingOffl@TVKVijayHQ #TVKNetwork
இன்றும் மாலை முதல் power cut started.இது நான்காவது நாள். eve to night power cut என்பது அதை நம்பியிருக்கும் சிறுகுறுஉணவு தொழிலுக்கு கடும் நட்டத்தை அளிக்கக் கூடியது.. 2013 க்கு பின் இது போல் தொடர்சியாக மின் நிறுத்தம் நடந்ததே இல்லை.. மாற்றம் இது தானா என மக்களை கேட்க வைக்காதீர்கள்..
கடந்த 3 தினங்களாக தமிழகம் முழுதும் இரவு நேர மின்வெட்டு timing basis செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது
அதுவும் இரவில்
இது நல்லதுக்கு இல்ல quick ah ஆக்ஷன் எடுக்கணும்
need explanation
நாமக்கல் (dt), கலப்பநாயக்கன்பட்டி(po)-637404
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
எங்களிடம் அரசு கமிஷன் வாங்காததால் நாங்கள் அரசு பேருந்து விலைக்கே ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றனரே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர்.
பண்டிகை காலங்களில் மக்களிடம் முன்று மடங்கு கொள்ளை அடிப்பதாக செய்தி வருகிறது. இத்துறையின் அமைச்சர் இருக்கிறாரா? @TamilanParthib1 இந்த நேரத்தில் அரசு மக்கள்.பக்கம் நிற்கவேண்டும். செய்வாரா?/
மதுரைக்கு ரூ.4899, கோவைக்கு ரூ.6154, குடந்தைக்கு ரூ.3419: ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?
வினாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் வரும் 14-ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4000 வரையிலும், கோவைக்கு ரூ.6154 வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீக்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட அதிக தொகையாகும். வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.
இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக் கூட செய்யவில்லை. இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை.
திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல திமுக அரசு காட்டிக் கொண்டது. ஆனால், தவெக அரசு அதையும் செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில் தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20% முதல் 50% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தான் தவெக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?
தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வது கவலையளிக்கிறது. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
Rs. 4,899 to Madurai, Rs. 6,154 to Coimbatore, Rs. 3,419 to Kumbakonam: Is the TVK Government Also Supporting the Fare Loot by Omni Buses? Is Higher Loot the Only Change?
With lakhs of people planning to travel from Chennai to their hometowns on the occasion of the Vinayagar Chathurthi holiday and the consecutive holidays, private omni bus operators are exploiting the situation by charging unprecedented fares. It is condemnable that the Tamil Nadu Government, which has the duty and responsibility to prevent such exploitation, has so far failed to issue even a token warning against this fare loot.
Vinayagar Chathurthi will be celebrated in Tamil Nadu on the 14th of this month, which has been declared a government holiday. Since the preceding two days, Saturday and Sunday, are also holidays, people living in Chennai who have come from other parts of the State are planning to travel to their native places to make use of the three-day holiday. Taking advantage of this situation, omni buses departing from Chennai on the night of Friday, September 11, are charging fares of up to Rs. 3,999 to Tiruchirappalli, Rs. 4,000 to Madurai and Rs. 6,154 to Coimbatore.
For the return journey to Chennai on Sunday night, September 14, passengers are being charged Rs. 4,499 from Tiruchirappalli, Rs. 4,899 from Madurai and Rs. 4,799 from Coimbatore. Even for travelling to Kumbakonam, which is less than 300 km from Chennai, fares of up to Rs. 3,179 are being charged, while the return fare from Kumbakonam to Chennai is as high as Rs. 3,419.
At these fares, a family of four travelling to Tiruchirappalli and back would have to spend up to Rs. 34,000 on bus tickets alone. For more than 90 per cent of the people who wish to travel to their hometowns, this is more than their monthly income. This is a glaring example of unprecedented fare exploitation.
Private omni bus operators are not even carrying out this fare exploitation secretly. The fare details have been openly published on online booking platforms, and tickets are being booked at these rates. The media have also widely reported on this fare exploitation. Yet, the TVK Government has taken no action to prevent it.
Throughout the five years of the DMK regime, private omni bus operators were also charging exorbitant fares. Whenever the Pattali Makkal Katchi and other parties condemned this practice, the DMK Government at least put on a show of taking steps to curb the fare exploitation. But the TVK Government has not even done that. On the contrary, private omni buses are now charging 20% to 50% higher fares than those charged during the DMK regime. Is this the change that has come under the TVK Government?
The Madras High Court has repeatedly directed the authorities to prevent the fare exploitation by private omni bus operators and to constitute a fare-fixation committee for this purpose. However, these orders were not properly implemented in the past. It is worrying that the same situation continues even under the TVK Government, which claims to represent a new and clean political force.
I urge the Tamil Nadu Government to wake up at least now and take immediate steps to put an end to the fare exploitation by private omni bus operators. @CMOTamilnadu
#JustNow || "ஆம்னி பேருந்துகளில் வரலாறு காணாத கட்டணக் கொள்ளை.."
4 பேர் கொண்ட குடும்பம் திருச்சி சென்று வர ரூ.34,000..! கட்டண கொள்ளைக்கு த.வெ.க அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி
#OmniBus | #Anbumani | #TNGovt | #Polimernews
தவெக அரசு அமைந்த பிறகு ஆம்னி பஸ் பர்மிட்டுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்குவதில்லை.. இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்போம் ~ ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு..
செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை பெங்களூர் டூ கோவை 650 ரூபாய் டிக்கெட் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரூபாய் 3,200க்கும், வழக்கமாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 750 முதல் ரூ்ஆயிரம் வரை இருந்த டிக்கெட்டுகள் ரூ.2000 முதல் 3000 திற்கும் வசூலிக்கப்படுகிறது. ஆதாரம் இருந்தும் கடந்த ஆட்சி செய்த அதே தவறை தமிழக வெற்றிக்கழக அரசும் செய்கிறது