It’s heartbreaking to see kids suffering through sleepless nights due to constant power cuts across Chennai. This city voted with high hopes. @CMOTamilnadu, please look into this as the foremost priority and give residents some relief🙏🏻
Everyone is getting frustrated and losing patience🥲 @CTR_Nirmalkumar@AadhavArjuna@JhonArokiasamy@Jagadishbliss@RamVJ2412
அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் எந்த படமும் ஒட்டாமல் திருக்குறளை பதித்தது
பாட புத்தகத்தில் அரசியல் அமைப்பு சட்ட முன்னுரை பதித்தது
இதன் பெயர்தான் உண்மையான மாற்றம் சமூக நீதி
50 ஆண்டு அனுபவம் என பெருமை பேசினால் போதாது !!
#TVK போன்று சுயநலமற்ற ஆட்சி செய்ய வேண்டும் !!!
தொகுதி மறு வரையறையை மீண்டும் வேறு வடிவத்தில் கொண்டு வர மத்திய பாஜக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது
இதற்கு முன்பிருந்த முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் நாட்டிலேயே எந்த முதல்வரும் செய்யாத காரியமாக தொகுதி மறு வரையறை நகலை எரித்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்
தற்பொழுது உள்ள முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறார்?
@HonestVCK_ Aduthavan katchi ku nakkama, un katchi oruthan nakkitu po poran atha paru.. Rasa ku posting kudukalana dalit ku kudukalanu same vaai oopari vaikum..
எங்களால் தான் நீங்கள் @CMOTamilnadu முதலமைச்சர்..
உங்க இஷ்டத்துக்கு வாழுறதுக்கு இது திமுக கட்சி இல்லை...
இனிமே @trishtrashers உங்க கூட @TVKVijayHQ வருவதை பாத்தோம்னா
#WeHateVijayandTrishaRelationship னு worldwide Trend பண்ணுவோம்
உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிட்டு இருக்கனும்