Every eye carries one hope - @TVKVijayHQ .
A whole generation believes in him, stands with him, and is ready to rise with him. 💪💪🫂🫂
#TVKForTN#உங்கவிஜய்_நா_வரேன்
இந்த Situation யார் என்ன சொன்னாலும் எத்தனை வதந்தி அவதூறுகளை அள்ளி அண்ணனின் மீது வீசினாலும் கூடவே அரணாக நிற்போம்...
நீங்க தைரியமா இருங்க அண்ணா.. கேவலமான பிண அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க... @TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்திஸ்வரம் ஒன்றியம் ராமபுரம் ஊரில் பட்டா இல்லாத இடத்தில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்க்காக அ��சு ஊழியர்கள் வந்து வீட்டை இடிக்க முயன்றபோது மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் வந்து தடுத்து நிறுத்தினார்
அனைவரும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.மாதவன்
தமிழக வெற்றிக் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி
#ThalapathyVijay#TVKVettriMaanadu#TVKVijay#TVK
@TVKPartyHQ தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழ���ல்நுட்ப அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்த, கழகத் தலைவர் @TVKVijayHQ , மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!! ❤️
நாளைய தினம் 06.06.2025 குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் தளபதியின் நம்பிக்கையே எங்களின் வழிகாட்டியே மாநில பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்களை குமாரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்❤️🔥
விக்ன��ஷ்
கன்னியாகுமரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி
06.06.2025 அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களே வருக...!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி..!
#tvk_people_service#TVKForTN#TVKVijay