பத்திரிகையாளர் @Ahmedshabbir20 , சவுக்கு சங்கர் மற்றும் யூடியூபர் தமிழ் பொக்கிஷம் விக்கி போன்றவர்கள் மீது நாம் தமிழர் கும்பல் 'துரோகிகள்', 'கைக்கூலிகள்' என்றும் முத்திரை குத்துகிறார்கள், ஊடக சுதந்திரத்தையும் முடக்க பார்க்கிறார்கள்💯
பத்திரிகைத்துறை நண்பர்கள் இந்த கட்சி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா 🤔