அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்...
பஸ் இன்னைக்கு அங்க அங்க இடிச்சி நிற்கிறது காரணம் அனுபவம் இல்லாத டிரைவர்கள் மட்டும் இல்ல, நம்மிடம் ஓடும் பாதிக்கு பாதி
பஸ்கள் ஆயுள் முடிஞ்ச பஸ்கள் தான்,அதை வழக்கமானவர்கள் கையான்டால் தான் அது சரியாக வேலை செய்யும். இப்போ புரியுதா நம்ம டிரைவர்களின் சாமர்த்தியம்???
#TNBusStrike
தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்.