@sumanthraman தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதவ ஆளுநர் ஏன் காலதாமதித்தார், அதை ஏன் வெளியிடவில்லைனு ஆளுநர் மாளிக்கைக்கு ஒரு கோரிக்கை ஆவது வச்சியா சங்கி, ஏன் யா வெளிப்படையா கேவலமா நடந்துக்குற
@sumanthraman ஏனெனில் கலைஞர் போல் ஆட்சி செய்ய அவரைப்போல் தமிழகத்தில் உட்கட்டமைப்பை ஏற்படுத்த எவராலும் இயலாது சார். M.G.R என்ன செய்தார் என்பதும் தமிழக மக்களுக்கு தெரியும். அவரைப்போல் ஆட்ச��� செய்வது சுலபம் என்பதால் அனைவரும் .M.G.R புராணம் பாடி வருகின்றனர்