திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன.
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim
#காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மீது குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர்,தலைமை செயற்குழு சூரிய பிரகாசம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் கூட்டணி வைக்க வேண்டும் என காங்கிரஸில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூறி வருகின்றனர் ஆனால் செல்வ பெருந்தகை அதை மறுக்கின்றார் எனவும் நம்மிடம் அலைபேசியில் கூறினார்.
காங்கிரசை இவர்கள் அளிக்காமல் போக மாட்டார்கள்.
சூரிய பிரகாசம்
தமிழ்நாடு காங்கிரஸ்
தலைமை செயற்குழு உறுப்பினர்
சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!
#PeriyarForever #Periyar #SocialJusticeDay #முப்பெரும்விழா2025
இசைஞானிக்கு பாராட்டு விழா என்பதை ஏதோ ஏனோ! தானோன்னு அரசு செய்யவில்லை என்பதற்கு சான்று இந்தக் காணொளி. இது காலத்துக்கும் நிலைத்து நிற்கும். எவ்வளவு உழைப்பு! எவ்வளவு திட்டமிடல்! 🙏❤
@mkstalin@Udhaystalin
At India Today conclave.
Like how my leader @EPSTamilNadu says that after me anyone who works hard and loyal shall come can Mkstalin in the upcoming election rally say that after him his son shall not be the successor
எனக்கு பின்னால் விசுவாசமாக உழைப்பவர் ஓருவர் இந்த இடத்திற்கு வரலாம் என்று எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் சொன்னதை போல் முகஸ்டாலினால் சொல்ல முடியுமா ? சவால் !.
Dear @rajinikanth sir
The awe I felt from the day I first saw you on screen in Moondru Mudichu, seeing you in person on the sets of Johnny, meeting you as a director, narrating my stories, making Sivaji, Endhiran, 2.0 and up until a couple of weeks ago when I saw you last- 50 years of awe that has never diminished by the slightest. They say the most positive aura extends fifty feet from its source, your Awe-ra engulfs the whole world sir. Your life is a lesson for humility, staying grounded, respect, dedication, punctuality, hard work and perseverance. A golden jubilee has never shined brighter. My best ever wishes for #Coolie and the whole team. Arangam Adhirattum 💥
இந்த புகாரில் சம்பந்தப்பட்டுள்ள வடலூர் பணிமனையைச் சார்ந்த நடத்துனர் உடனடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.