He is the only actor who has taken thousands of photos with his offline fans. This is just a sample video there are tons of pictures of him with his fans. I can confidently say that no other actor from any industry has done this ❤️🔥
@Akracingoffl 💎
செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்திய ஆதித்யா தொலைக்காட்சியைக் கண்டித்து பெருமளவில் குரல்கள் எழுந்தன.
இதையடுத்து, நீதிமன்றம் பொது மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நிலையில், வேறு வழியின்றி ஆதித்யா தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோரியுள்ளது.
வ.உ.சி. அவர���களின் தியாகம் என்றும் போற்றப்படும்!
"என் அண்ணன் விஜய், தன் சொந்தப் பணத்திலிருந்தே செலவு செய்து பணம் தருவார்” என்று சொன்ன அந்தப் பெண்ணை அழையுங்கள்... ஈபி பில் தொகை எகிறிக்��ொண்டிருக்கிறது; என்ன, எங்கள் வீட்டில் பணம் காய்க்கும் செடியா இருக்கிறது? பில்லைக் கட்ட மகளிர் தொகை ₹2500-ம் இல்லை, அண்ணனும் இல்லை; எங்கள் வங்கிக் கணக்கில் இப்போது ஒரு பைசா கூட இல்லை. - தமிழ்நாடு மக்கள்
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா ���ிஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
அதிமுகல ஊழல் செஞ்சவன் திருட்டுத்தனம் பண்ணவன் எல்லாம் விலகிட்டான்...
இப்போ கட்சி நீ எதிர்பார்க்கிற மாதிரி சுத்தமா இருக்கு..
உன்னால மட்டும் தான் தமிழ்நாட்ட காப்பாத்த முடியும் அம்மா ஆசைய நிறைவேத்தவும், அம்மா கட்சிய ���ாப்பாத்தவும் சீக்கிரம் வா தல !! 🙏
மக்களுக்கு ஒண்ணுமே பண்ணாத கூத்தாடிக்கு 1 மணி நேரத்தில் ஆட்கள் சேரும் போது...
படித்த IPS அதி��ாரி அண்ணாமலைக்கு சேராதா??
1 இலட்சம் தொண்டர்கள் ஒரு மணி நேரத்தில்!
இது கவர்ச்சி கூட்டம் அல்ல, உண்மையான மாற்றத்திற்கான கூட்டம்!!!
வாழ்த்துக்கள்! @annamalai_k
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு
ஹிஜாப் அண���ந்து வருவதற்கு,
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அனுமதி அளித்ததையடுத்து...
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ராம் சேனா அமைப்பினர்,
பல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
காவித் துண்டுகள் வழங்கினர்..!
ஜெய் ஹிந்த்!