"சார்.. எங்க காச வாங்கி கொடுங்க சார்.. அவன எங்க கிட்ட விடுங்க… எங்க கூட்டிட்டு போறீங்க".. ஆத்திரத்தின் உச்சத்தில் போலீஸ் வாகனத்தின் மீது பெரிய பெரிய கற்களை வீசிய மக்கள்…
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 2 மாதங்களில் முதலீடு திரும்ப தரப்பட்டு, அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி ரூ.20 கோடி வரை ஆன்லைன் மோசடி.. போலீசார் இடைத்தரகரை அழைத்துச் சென்ற போது போலீஸ் வாகனத்தை மறித்து தாக்கிய பொதுமக்கள்..!
#Dindigul | #Money | #Cheating | #Police | #PolimerNews
@tamiltalkies இவ்வளவு நாளா வாயை வச்சு உருட்டி பிழைத்துக்கொண்டு இருந்தான்... இப்போ அதுலயும் மண்ணு விழுந்து போச்சு இனி சின்ன சின்ன வேடங்களை கெஞ்சி கேதரி வாங்கி பொழப்ப ஓட்ட வேண்டியது தான்... பெண் குழந்தை இருக்குது தலைவரே
@itisprashanth இது மட்டும் நடந்தால் தமிழகம் நாசமாய் போய்விடும் தயவு செய்து இதை ஏற்றுக் கொள்ளாதீர்கள் அண்ணா... என்றும் உனக்கு ரசிகனாய் இருக்க நாங்கள் ஒருபோதும் மாற மாட்டோம்... இது மட்டும் வேண்டாம்
@polimernews எவ்ளோவோ அள்ளி போட்டாச்சு... இது என்ன ஜூஜூபி... 2026 கு பிறகு அமெரிக்கா சென்று அங்கு போட்டி இட முடிவு செய்து இருக்கிறார் எங்க சீனிசாக்கு.......