Tvk Won 8/10 Constituency In Madurai
No Campaign In Madurai
No Money For votes
Unknown candidates
PTR'S electoral Stronghold
Still thinking caste and religion can decide everything For #TVKVijay ?
BREAKING: Tamil Nadu CM C. Joseph Vijay will distribute ₹17 crore in prize money to Chief Minister’s Trophy winners on Thursday and honour the state’s Para Asian Games medallists.
#CMJosephVijay#TamilNadu#INDIA
ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் @CMOTamilnadu
₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும்.
தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
பெரியார்
அம்பேத்கர்
காமராஜர்
அஞ்சலை அம்மாள்
வேலு நாச்சியார்
அறிஞர் அண்ணா
MGR
இப்டி எல்லாருக்கும் சமூக வலைதளங்கள வாழ்த்து,
அலுவலகத்தில் உள்ள படத்திற்கு மரியாதை
முடிஞ்சா அருகில் உள்ள சிலைக்கு மரியாதை
இதான் அவர் செய்றார்
முத்துராமலிங்கத்துக்கும் அதே தான்.
அதென்ன இவங்களுக்கு மட்டும் special aa வேலை எல்லாம் விட்டு,. பசும்பொன்னுக்கு போய் சமாதில மரியாதை செய்யணும்?
தமிழ்நாட்ல என்ன 1.75 கோடி SC யாடா இருக்காங்க முட்டாளுங்களா 🤡
CM Christian.. so SC ya இருக்கும்னு பல முட்டாள்க நெனச்சிட்டு சுத்துறானுங்க தமிழ்நாட்ல 🤦
நீ அவர என்ன சாதின்னு நினைக்கிறாயோ அந்த சாதி.
CM Vijay... எல்லோருக்குமான தலைவர்
அதான் May 4 சொல்லுது!
Facts matter. Criticism is welcome, false fabrications are not. Accountability is essential but fake allegations cannot be allowed to replace facts.
Criticism and slander are not the same.
Full statement:
ஆட்டோ மீட்டர் வெற்றி விழா.. 14 ஆண்டுகளுக்கு பிறகு தவெக ஆட்சியில் நிறைவேறிய கோரிக்கை.. பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள் !!! 👏👏👏♥️♥️♥️♥️
.@CMOTamilnadu 🫡🫡📈📈🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ
🔴திண்டுக்கல் லியோனி தான் பேசிய வார்த்தைக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
தடித்த வார்த்தை பேசும் திமுகவை இங்கு திருத்தும் ஒரே வாத்தியார்😎 @TVKVijayHQ ஒருவர் தான்.
ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் திமுகவினர் வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.