திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
"அமைச்சர் பதவி வரும் போகும்".. சாலையோர கடையில் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் மரிய வில்சன்
Chennai | Rain | Inspection | Food
#Newstamil24x7#MInisterMariyawilson
அப்பெல்லாம் இவர் மேல ஏகப்ட்ட விமர்சனம். ஆனா இவர் ஒதுக்கன ஆட்கள் எல்லாம் கடைசில புகுந்த இடம் DMK.
இன்னைக்கு ஒட்டுமொத்த பேருக்கும் favorite person இவர், including me ❤️. So தளபதிய நம்புங்க அவரு Choose பண்றவங்க மேல நம்பிக்கை வைங்க. Thats all
"இது தான் முதல் முறை ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் எங்க ஏரியாவுக்கு வர்றது.. ரொம்ப சந்தோசமா இருக்கு சார்.." இந்த இடம் 10 வருஷமா இப்படி தான் இருக்கு இந்த பிரச்சனைக்கு யாருமே நடவடிக்கை எடுக்கல சார்... குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் களமிறங்கிய அமைச்சர் பிரபுவை பாராட்டி கோரிக்கை வைத்த வடபழனி பகுதி மக்கள்.. நிரந்தர நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்த அமைச்சர்
#Chennai | #Prabhu | #Vadapalani | #TNRain | #ChennaiRain | #TVKGovt | #CMVijay | #PolimerNews
Music Director #SrikanthDeva extends his heartfelt thanks to the Government of Tamil Nadu, Hon’ble Chief Minister @CMOTamilnadu@TVKVijayHQ for the honours and respect shown to his father/music director #Deva.
He also expresses his sincere gratitude to the police officials and everyone who stood by the family during this difficult time. 🙏
@srikanthdevaMD@RapsPrasaath