@Portronics
I ordered a headphone portronics site on aud 14 and it doesn't even dispatched either no update regarding that, if you can't deliver please cancel order id- 1230195
Guys ..if any you planning on buying a protronics gadgets please throw that thought away, i ordered a headphone aug 14 2026 , still not yet dispatched either I can't cancel customer service guys saying that we can't cancel because it's in ready to ship status.. please don't buy.,
लक्षद्वीप सिर्फ द्वीपों का एक समूह नहीं है; यह परंपराओं की एक कालातीत विरासत है और इन लोगों की भावना का एक प्रमाण है।
मेरी यात्रा से उम्मीद है कि भारत के लोग मालद्वीप की जगह लक्षद्वीप को प्राथमिकता देंगे ll
https://t.co/89GOmWlsqq
இந்த புகைப்படம் கேரளா கொச்சியில் உள்ள லூலூ மாலில் உலக கோப்பையை கொண்டாடும் வகையில் பல்வேறு நாடுகளின் கொடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .
FLAG குறியீட்டின் படி மூவர்ண கொடிக்கு மேலேயோ அதைவிட உயரமாகவோ அல்லது அதற்கு இணையாகவோ வேறு எந்த கொடியும் வைக்க கூடாது .
பிற கொடிகளுடன் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்த அனுமதி இல்லை .
இந்திய கொடியை விட பாகிஸ்தான் கொடி ஏன் பெரியது ? @Yusuffali_MA
இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்க முயற்சிக்கிறீர்கள் ?
பாகிஸ்தான் உங்களுக்கு முன்னுரிமை என்று சொல்ல முயற்சிக்கிறீர்களா ?
2009 ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை.
தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, முதலமைச்சர் திரு @mkstalin தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் திரு @thamoanbarasan கூறினார். இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு @PKSekarbabu ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமானப் பணிக்கு, இதே பிஎஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது திமுக அரசு. இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு.
ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திறனற்ற திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்கள் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா?
உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
காவேரி மருத்துவமனை திமுக தலைமை குடும்பத்திற்கு நெருக்கமானது என மக்கள் அனைவரும் நன்கு தெரிந்த தகவல். ஆக மருத்துவமனையின் மருத்துவர்கள் அல்லாத aiims & jipmer போன்ற மருத்துவமனைகளிலிருந்து ED பரிந்துரையின் படியான குழு ஆய்வு செய்வது அவசியம்.
திமுக வரலாறு அப்படி…
மேல்முறையீடு தேவை!
திமுக அரசின் பெரும் ஊழல் பெருச்சாளிகள் கைதானதில் பித்து பிடித்த திமுக தலைமை குடும்பம் என்ன செய்வதென்று தெரியாது பீதியில் உள்ளது.
நானும் கைது செய்கிறேன் என்று Twitter FB YouTube என தேடி திரிகிறது!
பாஜக மாநில செயலாளர் SGசூர்யா, அதிமுக நிர்வாகி கைது இவை வன்மையாக கண்டிக்கதக்கது.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் திரு @SuryahSG அவர்கள் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.
விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை @arivalayam அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு.
பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
The arrest of @BJP4TamilNadu State Secretary Thiru @SuryahSG avl is highly condemnable. His only mistake was to expose the nasty double standards of the communists, allies of DMK.
Using state machinery to curtail free speech & getting jittery for the slightest criticism is unbecoming of a democratically elected leader and, indeed, are signs of an autocratic leader in the making.
Drawing inspiration from autocrats, TN CM Thiru @mkstalin is turning the state into a lawless jungle.
These arrests will not deter us & we will continue to be bearers of the uncomfortable truth!
A gentle reminder to Thiru @mkstalin on what he spoke a few years back about the #CashForJobScam tainted Thiru Senthil Balaji.
Are you going to refute this, Thiru @mkstalin?
Why are you playing victim card today?
Departments of Inland Navigation and Tourism failed in ensuring the safety of boat passengers in Tanur.
Who head these departments?
Inland Navigation — Pinarayi Vijayan
Tourism — P A Muhammad Riyas
#TanurBoatAccident
It's been hours 4hours ola dead on road and i requested for road side assistance,after a bunch of calls support team saying that they will come to repair in 3days ,ola idiots didn't know either build a perfect mechine or support system, don't buy ola for their fake promises
Ensure you don't miss out on $ZKS as you may have with $ARB.
$zkSync #Airdrop has been confirmed, and this could be your life-changing opportunity to earn a significant amount of money💰
Claim $ZKS tokens now🔗https://t.co/sfbcpfyhlD
#zkSync#AiDoge#AltcoinSeason#CryptoGPT #PEPE $PEPE #ArbitrumAirdrop
Ensure you don't miss out on $ZKS as you may have with $ARB.
$zkSync #Airdrop has been confirmed, and this could be your life-changing opportunity to earn a significant amount of money💰
Claim $ZKS tokens now🔗https://t.co/6rBYHQcB4b
#zkSync#AiDoge#AltcoinSeason#CryptoGPT #PEPE $PEPE #ArbitrumAirdrop