🔔 |கொடைக்கானல் தாண்டிக்குடியில் நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தை பகிர்ந்தார் @BussyAnand ! ❤️
@TVKVijayHQ : நம்ம சொந்த செலவுல இந்த மக்களுக்கு ரோடு போட்டு கொடுத்து விடலாமா ?
@BussyAnand : நம்மள பேனர் வைக்கவே விடல ரோடு போட்ருவாங்களா ?
முதலமைச்சராக பதவியேற்ற ஐந்தாவது நாளில் தாண்டிக்குடி மக்களுக்கு ரோடு போட உத்தரவு பிறப்பித்தார் முதலமைச்சர் ! 🫡
Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
Watching the live presentation of the Tamil Nadu Budget of TVK government with keen interest. Every announcement that genuinely benefits the people of Tamil Nadu deserves appreciation, irrespective of political differences. At the same time, wherever necessary,following the footsteps of honorable @narendramodi ji and my party @BJP4TamilNadu
I will constructively urge the Government to introduce measures that further strengthen the welfare, development, and aspirations of our people. The welfare of Tamil Nadu must always come first
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலை நேரலையில் கவனமாகப் பார்த்து வருகிறேன். அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக நன்மை பயக்கும் எந்த நல்ல அறிவிப்பையும் மனதார பாராட்டுவேன். அதே நேரத்தில், மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் இல்லையெனில், அவற்றை ஆக்கப்பூர்வமான முறையில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் மற்றும் எனது கட்சி பாஜகவின் வழியில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து வலியுறுத்துவேன். தமிழ்நாட்டு மக்களின் நலனே எப்போதும் முதன்மை.
#Tnbudget2026
இன்னைக்கு தியாகியாக மாற்றப்படுவார்.. அனைத்து மீடியா முன் பேசியதை, யாரோ திரித்து பேசி பரப்பியதாக நம்ப வைக்கப்படும்.. கண்டனம் தெரிவித்த தலைவர்கள் முரண் பட்டு பேசியதாக பின் வாங்குவார்கள்..
மக்களே, நாம தான் தப்பா நினைத்து விட்டோமா என்ற நிலைக்கு குழப்பப்டுவார்கள்.. இதெல்லாம் 60 வருடமாக அத்துப்படி.. சிறந்த எதிர்கட்சி என்றும் திமுக தான்.. Genz தலைமுறையை இவர்கள் ஏமாற்ற முடியுமா என்பது இன்று சட்டசபை நேரலை பார்த்த பின் தெரியும்.. கபடி ஆட்டம் ஆரம்பம்..
He's in toilet, allow some time: Video of Udhayanidhi's wife's exchange with cop
Read in detail: https://t.co/jSPVbxQqrk
#UdhayanidhiStalin#TamilNadu#Chennai
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏