மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது . எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (25/08/2026) முதல் கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது.
Journalist : 75 வருஷத்துல பார் லைசென்ஸ் FL2 மொத்தமே 300+ கொடுத்து இருக்காங்க இந்த 5 வருட திமுக ஆட்சில FL2 லைசென்ஸ் 400+ மேலே கொடுத்து இருக்காங்க மக்கள் குடிச்சு செத்த கூட பரவல நமக்கு தேவை பணம் மட்டுமே என்ற ஒரே குறிகோள் இது தான் அப்பா பன்ற வேலயா ????
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக - பொதுமக்களுக்கு உதவ *KOVAI DIGI COP* என்ற பெயரில் "Chat Bot” – WHATSAPP சேவை அறிமுகம். *Hi என +91-98400-91100* என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் பல்வேறு வகையான சேவைகள் கிடைக்கும்.
"நாயை விட கேவலமா நடத்துறாங்க .." - மருத்துவமனையில் கொத்தளித்த பொதுமக்கள்
"2மணி நேரமாக காத்திருக்கோம் No ரெஸ்பான்ஸ்.. இல்லாதபட்டவங்க நாங்க எங்க போவோம்"..
"அமர கூட நாற்காலிகள் இல்ல" - பொதுமக்கள் குற்றச்சாட்டு
#chidambaram#hospital
பள்ளி கல்லூரி மற்றும் தொல்லியல் ஆய்வுத்தளங்களில் வலிந்து திணிக்கப்படும் திராவிட மொழிக்குடும்பம் எனும் வார்த்தைப் பதத்தை செருப்பால் அடித்து ஒழிக்காமல் தமிழின மீட்சி இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெலுங்கரை இயக்குனராக நியமிக்கும் திமிர்த்தனம் கொண்ட அதிகாரத்தை வீழ்த்தும்போதுதான் அது சாத்தியமாகும்.
@cartoonistbala
எமது தமிழ் அடையாளத்தைத் திருடும் திராவிட அரசியல்!
எகிப்து தமிழிக் கல்வெட்டுகள் உலகையே வியக்க வைக்கின்றன. ஆனால் 'ஆயுத தேசம்' போன்ற புத்தகங்கள் வாயிலாக நம் ஆய்வாளர்கள் இதை முன்பே நிரூபித்துவிட்டனர்..👇
#கம்மா_நாயுடு என்றாலே ஒரு கௌரவம் என்றும், அந்தப் பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் அனைவரும் கட்டிக்காக்க வேண்டும் என்று எங்கம்மா சொல்லி இருக்கார்.
#பாக்யராஜ்லு_கம்மாலு_நாயுடுலு 😂😂
டேய் தெலுங்கு திராவிட ஊப்பீஸ் & தெலுங்கு திராவிடன்ஸ் வாய தொரந்து பேசுங்கடா.எப்படி பேசுவீங்க உங்க தெலுங்கு சாதியாச்சே.
காங்கிரஸ்தான் இந்தியை திணித்ததாம், இவர்கள் அதை எதிர்க்கிறார்களாம்... உண்மையில் ஹிந்தியை தடுத்தது யார் தெரியுமா? பராசக்தி படம் குறித்து ஆவேசமாக பேசிய திருச்சி வேலுசாமி
#Chennai | #Congress | #TrichyVelusamy | #Parasakathi | #PolimerNews
எல்லோரும் தெலுங்கு #நாயக்கர்_சிற்றரசு தமிழ்நாட்டுக்கு செய்த அக்கிரமங்களை பேச ஆரம்பிச்சிட்டாங்க.
ஈவெ ராமசாமி நாயக்கரின் முன்னோர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த கேவலங்களை தம்பி அழகா,நிதானமா பிரிச்சி மேய்ஞ்சிட்டான்.
🔥
குயவர்,பரையர்,
பண்டாரங்கள்,வேளாளர்கள்...என
நாம பூசாரிகளாக இருந்தோம்
சென்னை மாநகரத்துல குடிக்குறதுக்கே தண்ணி இல்ல நாங்க வேலூர்ல இருந்து ரயில் மூலமா தண்ணி கொண்டு வந்தோம்.....
டெல்டால கஜா புயல்....
அப்பறம் கொரோனா.....
இந்த மூணு விஷயத்தையும் சமாளிச்சோம்...
அது எங்களுக்கு ஒரு பயிற்சி மாதிரி நாங்க எடுத்துக்கிட்டோம்....
தமிழ்நாடு மக்கள் பண்ணிய புண்ணியம் அதிமுக ஆட்சியில இருந்தது நெருக்கடியான காலகட்டத்துல....
இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏