திமுக ஆதரவாளர்களுக்கு சொல்லிக்கொள்ள என்னிடம் ஒரு சின்ன ஆலோசனை தான் இருக்கிறது.
போயி புள்ளை குட்டியை படிக்க வைங்க, முடிஞ்சா வெளிநாட்டில் செட்டில் ஆகி வேலையை பாருங்க. சும்மா அவன் இதை பண்ணிட்டான், இவன் இதை பண்ணிட்டான் என்று டென்ஷன் ஆகி உடம்பையும், மனசையும் கெடுத்து கொள்வதை விட வேலையை பாருங்க, உங்களை பாருங்க, உங்கள் உடல்நிலையை பாருங்க.நிம்மதியாக இருப்போம்.
யாராலே தோற்றோம் என்று புரியாதவர்களுடன் பேசி ஒன்னும் ஆக போறது இல்லை
Idhellam payment naala maatum varadhu ila.Adding to that Ivana maadhiri neraiya peruku idhellam by birth feed pandranga and he is just following the ancestors by blood. Nothing just a filthy morons!
Leader of Opposition Udhayanidhi Stalin was not in the House when DMK MLAs were evicted today.
A chance missed to recreate this iconic scene from 10 years ago, when then Leader of Opposition MK Stalin was evicted from the Tamil Nadu assembly 👇
Most of the concerts are pre recorded, Not all songs, but most of the songs.
So far, experienced live music without recordings are from Ilayaraja, Sid Sriram and Pradeep Kumar.
ஏண்டா லூசுங்களா...
லஞ்சம் இல்லா தமிழ்நாடு வந்தா எல்லாருக்கும் சந்தோஷம்தா....
ஆனால் அப்படியா இருக்கு...
EB புது Connection வாங்குறதுக்கு 2,000 +
2,000 + 500 + 500 மொத்தமா 5000 மேல பணம் லைன் மேன் கேக்குறான்...அரசாங்கத்துக்கு தனியா ஆன்லைன் ல கட்டணும்....
ஒரு VAO கிட்ட சொத்துவரி வாங்குவதற்கு, ஒரு கையெழுத்து வாங்க போனா அவன் 500, 1000 ரூபாய் கேட்கிறான்
ஒரு சார் பதிவாளர் அலுவலகம் போனால் அரசாங்கத்திற்கு 8500 பணம் காட்டுனா.... தனியா 8000 ரூபாய் கேக்குறாங்க..
இன்னும் நிறைய இருக்கு....
ஒரு ஏழைக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் எல்லாம் பெருசு
இதெல்லாம் வாங்கக்கூடாது ஒரு ஆர்டர் போட்டுட்டு அப்பறமா வந்து பேசுங்கடா...🤦
@drcnpkaran1 Not even laughing or mocking at them. Stopped since May. Ini edhu nadandhalum accept pannikira situation la iruken. Parents pona apovum baddest breakup phase layum kooda indha maadhiri decision eduka mudila. Next session la Poes garden CM, Panaiyur PM. Pandikai dhan!!!
@axe_MUFC_RD@she_is_a_hooman Nan aagatum nu soldren.
Naama mattum kasta padanuma, avangalum idhellam experience pannatum. Arjun ji, Nirmal Ji and Rajmohan ji pesipaanga.