நீட் மசோதாவை #DMK-வின் காந்தி செல்வன் அறிமுகம் செய்யவில்லை என திமுகவினர் சட்டமன்றத்தில் கூறியுள்ளனர். ஆனால் நாடாளுமன்ற தரவுகள், காந்தி செல்வன் தான் அந்த மசோதாவையே அறிமுகம் செய்ததாக உறுதி செய்கிறது. எத்தனை காலம் தான் பொய் பேசியே ஊரை ஏமாற்றும் இந்த திமுக? #NEET#TVKVijay
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
தற்போது 🔔 : தன்னைக் காண வந்த காவலரின் மகனை கூப்பிட்டு அவரது தந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் @TVKVijayHQ ! 🔥😅
#DrugFreeTamilNadu | #SayNoToDrugs
இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோவை கல்லூரி மாணவர்களின் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு’
பிரச்சார புகைப்படத்தை காண்பித்தோம்.
அம்மாணவர்களுக்கு அவரின் வாழ்த்துக்களையும்
நன்றியையும் தெரிவித்தார்❤️
@CMOTamilnadu
110 விதியின் கீழ் #ThalaivarVijay வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்க மாநில அரசின் ஊக்கத்தொகை உயர்வு!
சன்ன ரக நெல்லுக்கு ₹2,750,
பொது ரகத்திற்கு ₹2,600 வழங்கி வரலாற்று சாதனை!
டெல்டா மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி