பல லட்சம் மாணவச் செல்வங்கள் வயிற்றுப் பசியாறிய பின்னர் அறிவுப் பசியாற வகை செய்த முத்தான காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ள தாயுமான தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றும் ஓர் வைரமாக மிளிரும்.
ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள்
இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,
மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம்!
#DravidianModel
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஆதிமூலம் பிள்ளை பள்ளி வளாகத்தில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். @ptrmadurai அவர்கள் திறந்து வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுடன் அளவளாவினார்.
கழகப் பொருளாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மரியாதைக்குரிய திரு . டி.ஆர். பாலு அவர்களின் இணையரும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர், சகோதரர் திரு. @TRBRajaa அவர்களின் தாயாருமான திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைவுற்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் பொருளாளரும் - முன்னாள் ஒன்றிய அமைச்சரும் - என் ஆருயிர் நண்பருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் மனைவி திருமிகு. ரேணுகாதேவி பாலு அவர்களது மறைவால் வேதனையடைந்தேன்.
நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் - தம்பி @TRBRajaa அவர்களும் பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கித் துணை நின்ற அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
எனது நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்து, அவர்களது கரம் பற்றி ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The Tamil Nadu Information Technology and Digital Services Department’s @TNeGA_Official has signed an MoU with Meta to launch WhatsApp-based citizen services, launching a single number through which people can access 50 essential government services anytime, anywhere.
In its first phase, citizens will be able to lodge grievances, pay electricity and water bills, pay municipal taxes, and even book metro tickets — all within a single chat window. Available in both Tamil and English, this initiative will significantly reduce the need for multiple visits to service centres, bringing essential government services directly to people’s mobile phones.
Guided by the vision of our Hon’ble Chief Minister @mkstalin, we are combining Tamil Nadu’s pioneering e-Governance framework with the simplicity and reach of WhatsApp, ensuring that technology works for everyone, delivering services in the most simple, inclusive, and citizen-friendly way possible.
The event was attended by Thiru. Brajendra Navnit, I.A.S., Principal Secretary to Government; Dr. Alby John Varghese, I.A.S., CEO, TNeGA; and Mr. Ravi Garg, Director, Business Messaging, Meta in India.
தூய்மைப் பணியாளர்களுக்கான 6 சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்!
🍲தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலம் காலை உணவு வழங்கப்படும்.
🏡தூய்மைப் பணியாளர் நலவாரியம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் 30,000 வீடுகள்-குடியிருப்புகள்.
📑தூய்மைப் பணியாளர்களின் உடல் நலன் காக்க, தற்போதுள்ள அரசின் 5 இலட்ச ரூபாய் மருத்துவக் காப்பீட்டுடன், மிகை தொகையாக மேலும் ரூ.5 இலட்சத்திற்கான புதிய திட்டம்.
👷♂️தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் சுயதொழில் தொடங்க, ரூ.3 இலட்சம் வரை மானியம். 6% வட்டி மானியம்.
🧑🎓தூய்மைப் பணியாளர் வீட்டு மாணவர்களின் கல்வி நலன் கருதி. 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை வழங்கப்படும்.
🪙தூய்மை பணியாளர்கள் பணியின் போது இறந்தால் நலவாரிய நிதியுடன் மேலும் ரூ. 5 லட்ச ரூபாய் சேர்த்து ரூ.10 இலட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.
#DMK4TN
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் என அரசின் ஆதரவுக் கரங்கள் தேவைப்படும் அனைவரையும் அரவணைப்பதுதான் #DravidianModel! எவரையும் விட்டுவிடமாட்டோம்!
அந்த வகையில், மாநிலத்தின் ஏற்றத்துக்காகவும் தங்களது குடும்பங்களின் வளர்ச்சிக்காகவும் உழைத்த உள்ளங்களான வயது முதிர்ந்தோரின் வீட்டுக்கே சென்று நேரடியாக ரேசன் பொருட்களை வழங்கிடும் #தாயுமானவர்_திட்டம் இன்று முதல்!
#எல்லாருக்கும்_எல்லாம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை இருக்கும் இடத்திலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவர்களின் நினைவிடம் வரை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
செழுமையான எழுத்தாற்றல், எவர் மனதையும் எளிதில் கவரும் பேச்சாற்றல், பகுத்தறிவு மிளிரும் கருத்தாற்றல், ஈடு இணையற்ற நிருவாக திறனாற்றல் எனப் பல வியத்தகு ஆற்றல்களைத் தம் கடின உழைப்பால் வளர்த்துக் கொண்ட ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
தமது பன்முக ஆளுமையைத் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறிப்பாக பன்னெடுங்காலமாக கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தி, நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பியான தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை இந்நாளில் போற்றுவதோடு, அவர் வகுத்தளித்த வழியில் சற்றும் வழுவாத கொள்கை உறுதியுடன் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, 2026-ல் கழகம் இமாலய வெற்றி கண்டு ஏழாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்கும் வகையில் அயராது உழைக்க உறுதி கொள்வோம்!
My mother and I were extremely happy to host the Kerala Chief Minister Thiru @pinarayivijayan (accompanied by his family), Finance Minister KN Balagopal (my former GST Council colleague), Minister for Public Works & Tourism PA Mohammad Riyas, and CPI (M) senior leaders Prakash Karat and Brinda Karat, who are in Madurai for their Party's Annual Conference, at our home...
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று, உழவர் திருநாள் அன்று மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் திரு. @pmoorthy21 மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கண்டு களித்தது மனதிற்கு மிகுந்த உற்சாகமளித்தது.
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் மாநாட்டு திடலில் கழகக் கொடியை ஏற்ற, திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இனிதே தொடங்கியது.
#DMKLegalConference2025#திமுகசட்டத்துறைமாநாடு2025
Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this divisive rhetoric of BJP.
I also urge for an appropriate legal action against Shobha for causing threat to peace, harmony and national unity.
From the Prime Minister to cadre, everyone in the BJP should stop engaging in this dirty divisive politics at once.
ECI must take note of this hate speech and initiate stringent action immediately.
I left my 30-year expatriate career to enter public service, fully expecting it would be the most demanding, and the most fulfilling, phase of my life. Yet, I'm overwhelmed by the support and affection I'm blessed with. Thank you to everyone who wished me in person and online🙏
I'm sorry if I have not responded to each of you individually due to my workload.
நிலையற்ற தன்மை கொண்ட இவ்வுலகில், இவ்வாழ்வில், பிப்ரவரி 6 , 2003 எனது வாழ்க்கையை, நிரந்தரமாக, மற்றொரு தளத்திற்கு உயர்த்திய நாளாகும்.
எங்களது திருமண நாளில் வாழ்த்திய அனைத்து கனிவான உள்ளங்களுக்கும் எனது நன்றி.
ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்...
BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்!
அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா🤔
With the help of my @arivalayam colleagues, I've fulfilled a 2016 poll promise to deliver 6-month progress report to my constituents over the 7 years I've been MLA
I was sent this picture of the reach of the report (14th edition) which I take as validation of its true intent😊
The cold-hearted stance of @rajbhavan_tn evident in his support for #NEET, showcases a disregard for our students' lives, dreams, and the democratically elected Government. The delayed assent to vital Bills by the Tamil Nadu Governor reflects a lack of commitment to the aspirations of Tamil Nadu's people. This cannot be tolerated.
In protest against this indifference and overreach, we have decided to boycott the ‘At Home Reception’ hosted by #GovernorRavi on Independence Day.
#TNAgainstNEET #NEETKills #AntiPeopleGovernor #AbolishTheCeremonialVestige