🚩அண்ணன் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க தினம் தோறும் கொடியேற்றம் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் கொடியாக எனது மண்டல் மேலமடையில் முதல் கொடி ஏற்றப்பட்டது 🚩
தன்னலம் பாராமல் தேச நலனில் அக்கறை கொண்டு கட்சி பணியாற்றும் உங்களைப் போல் தலைவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும்..
#GetWellSoon#BJP@VinojBJP
இந்த மனுஷனை நினைச்சா பொறாமையா இருக்குது.
நம்பியவர்கள் புற முதுகில் குத்தும்போது இன்முகத்துடன் கட்சிக்காக பயணிக்கும் ஒரே தலைவன்💚🧡.
என்றும் கட்சிக்கு உறுதுணையாய் ,தலைவருடன்😍.
Thiru @JM_Scindia on 🔥! Brutal answers with facts n data to attempted allegations by @arivalayam MP s at the inauguration of Aerohub, Chennai today. With Ministers like him the false narrative of these people would be shattered! @narendramodi@AmitShah
இன்று சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இளைஞரணி சார்பாக சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1854 பூத் சாவடிகளில் ‘ஒரு பூத் 10 இளைஞர்கள்’ சேர்க்க வேண்டிய வேலை பற்றியும், பாரதிய ஜனதா கட்சியை 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இளைஞரணி எவ்வாறு பூத் அளவில் (1/2)
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது மனித நேயத்தையும் மக்கள் சேவையையும் போற்றி வணங்குவோம். #MGR#புரட்சித்தலைவர்
'அரசியல் ஒரு சாக்கடை' என்று சொல்லிக்கொண்டு சினிமா மோகத்தில் மூழ்கிக் கிடந்த தமிழக இளைஞர்களை, விழிப்படையச் செய்து ஆரோக்கியமான அரசியல் பேச வைத்த பெருமை திரு. அண்ணாமலை அண்ணா அவர்களையே சாரும்...!
#இளைஞர்களின்_மூச்சு_அண்ணாமலை
🔥🔥🔥
Vijay Diwas celebrates India’s historic military victory against Pakistan in the 1971 war; which also liberated Bangladesh from Pakistan. #india#IndianArmedForces#VijayDivas
எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வை ஏற்றம் பெற வைக்கவேண்டிய துறை!
பலபேரின் ஒலிம்பிக் கனவுகளை நினைவாக்க வேண்டிய துறை!
தான் குடும்பம்! தன் பிள்ளை என செயல்படாமல், தமிழக இளைஞர்களுக்காக பணியாற்ற வேண்டும்!