@MaridhasAnswers இந்த பிரச்சனைகளில் உண்மை இருப்பின் இவர் ஆதரிக்கும் கட்சிகளே இந்த பிரச்சினைகளை கையில் எடுக்கலாம் அல்லவா. மாலை 6:00 மணிக்கு வீடியோ என்று கூறுவதன் மூலமே தெரிகிறது இதை வைத்து எத்தனை வியூஸ் தேற்றலாம் என்று நினைக்கிறார். இதை ஒரு என்டர்டைன்மெண்டாக எடுத்துக் கொண்டு கடந்து விடுவோம்..
@VinodhiniUnoffl இவனுங்க பொய் செய்தி பரப்பிட்டு அதுக்கு மக்கள் சக்தினு புதுசா உருட்டுறானுங்களே.. மக்கள் வேறு கொத்தடிமைகள் வேறு இன்னுமா புரியல உங்களுக்கு
DMK IT Wing Spreads Rumor | வதந்தி பரப்பும் திமுக ஐடி விங்
போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; போதை கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோ வேறு, நான் வேறு
பொய் தகவலை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் அதிமுக எம்எல்ஏ லீமா ரோசின் சகோதரர் ஜான் பிரிட்டோ விளக்கம்
DMK IT Wing | John Britto | Drug Smuggling
#DMKITWing | #JohnBritto | #DrugSmuggling | #Newstamil24x7 | #Tamilnews