@DrGopispeak நாவரசு உடன் ஒரே ஆட்டோவில் தினம் பள்ளி போய் வந்தவன் நான். நல்ல படிப்பாளி, குழந்தை முகம். அந்த ஜான் டேவிட் என் க்ளாஸ் மேட் அடுத்த செக்சன். காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கும்போது இருவர் புகைப்படமும் ஜூவி இதழில் பார்த்தபோது பக்கென்று இருந்தது. 30 வருடங்கள். ம்ஹூம்
@teakkadai1 இந்த படத்தின் ஹோர்டிங், எக்மோர் ஸ்டேஷன் முன் வைத்திருந்தார்கள். நாங்கள் அதை கடக்கும்போது இது யாரோ ஒரு வயதானவர் படத்த போட்டிருக்காங்க, வில்லன் போலன்னுதான் நினைச்சோம். பிறகு உற்று நோக்கும்போது தான் அட கமல் இது என்று ஆச்சர்யப்படுத்தியது.
@serverdown_@ilaiyaraaja அந்த பாட்டு ரொம்ப புடுச்சு போய் இந்த மாதிரியே எனக்கு ஒரு பாட்டு பாடுங்கன்னு ஜி எம் குமார் சொல்லி கேட்டு வாங்குன பாடல்தான் தேவனின் கோவில் - ஒரே மாதிரி இருக்கும், ஆனா இல்ல.
https://t.co/GYbNMzHB7d