அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!
-அழகிய பெரியவன்
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
A drone dropped a shipment of weapons near the India-Pakistan border. But when police reached the spot, there was almost nothing to investigate.
No footprints. No eyewitnesses. No CCTV footage.
Just five made-in-China pistols and 325 cartridges scattered across a farmer’s field in Rajasthan’s Khajuwala.
Someone had planned this operation carefully. But who was behind it?
IPS officer Anushtha Kalia took charge. With almost no conventional evidence, she began connecting the dots.
The drone weighed around 10 to 15 kg and could travel only 12 to 15 km. Its GPS information helped investigators establish that the drop location had been decided in advance.
The packaging of the packets also resembled that used in earlier weapon and drug drops from Pakistan.
But the biggest breakthrough came through intelligence inputs.
The mastermind was not hiding across the border. He was already behind bars.
Sukhwinder Singh alias Sonu, lodged in Faridkot jail, was allegedly running the smuggling network using a mobile phone. He stayed in touch with Pakistani handlers and directed local associates to collect the weapons.
Police brought him from jail for questioning. His interrogation helped identify others in the network. By July 2026, four people had been arrested.
Anushtha is a 2022-batch IPS officer who secured AIR 143 in UPSC CSE 2021 on her first attempt. A BTech graduate in Information Technology, she had worked as a data scientist before joining the civil services.
After marrying IPS officer Vishal Jangid, she moved from the AGMUT cadre to Rajasthan in September 2025.
Her investigation has now earned her selection for the Kendriya Grihmantri Dakshata Padak 2026, along with six other Rajasthan police officers.
A case with almost no clues, a network exposed and an investigation now recognised with a national-level medal.
.
.
#RajasthanPolice #Drone #BorderSecurity #PoliceInvestigation #IndianMasterminds
“পুলিশের দাবি ঘুষ দিতে হবে, নইলে বড় ফাইন দেবো। এর পরেও যখন চালক মানতে চায়নি( যেহেতু দাবি মতো তার সব কাগজ ঠিক আছে ) তখন পুলিশ জোর করে ২০,০০০ টাকার চালান 🧾 কেটে দেয়”!
এতেই শিলিগুড়ির মাটিগাড়ায় গাড়িতে ফাইন
করতেই গাড়ি দিয়ে রাস্তা আটকে দিল ক্ষিপ্ত চালক! এবং শেষে অবস্থা বেগতিক দেখে পুলিশ গাড়ি নিয়ে পালিয়ে যায়!!
தீபாவளி க்கும் திமுக க்கும் என்ன சம்பந்தம்
போன வருஷம் வரைக்கும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுக இந்த வருஷம் விழா எடுக்குது
விஜய் ங்கிற ஒற்றை மனுஷனை பார்த்து 75 வருஷ ஆலமர கட்சி கொள்கை ஆட்டம் காணுது போல
நீயா விழா எடுக்கல அவன் பயத்த காட்டி உங்கள விழா எடுக்க வச்சான்
அருமை! 👌
சாதாரண 4 சினிமாக்காரங்க போராடுவது மக்கள் போராட்டம் ஆகாது...
நீட்(NEET) என்பது அதை எழுதும் ஒரு லட்சம் பேருக்கான பிரச்சனையே தவிர, ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனை இல்லை...
டாக்ஸி ஓட்டுநர்: நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பயணி: இந்தியா.
டாக்ஸி ஓட்டுநர்: நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா? அப்படியானால் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகிலேயே மிகச்சிறந்த பிரதமரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் நாட்டின் சொத்துக்களைத் திருடாத, ஊழலுக்கு இடமளிக்காத பிரதமர் @narendramodi அவர்கள்!
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பாராட்டு ஒரு இந்தியரிடமிருந்து வரவில்லை. ஆப்பிரிக்க நாடான கானா (Ghana) நாட்டைச் சேர்ந்த ஒரு குடிமகனிடமிருந்து வருகிறது!
இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வோம்! 🇮🇳
#PMModi #Modi #ProudIndian #India #GlobalRecognition