#WATCH | "அரசு வேலைக்காக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை கேலி செய்வது போல உள்ளது"
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா விமர்சனம்
#SunNews | #TVKVijay | #KarurStampede
சென்னை ஈ.சி.ஆரில் உள்ள பாலவாக்கம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி; ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்
#Palavakkam | #PowerCut
நடிக்கும் போதே தாழ்வுமனப்பான்மைல இருந்தான், இப்போ எங்க பாத்தாலும் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் இருக்கு அத பாத்து தாங்கிக்க முடியாத விஜய் ஒவ்வொரு திட்டதுக்கும் பேர் மாத்திட்டு இருக்கான் 🤦♂️🤦♂️
ஸ்டாலின் திட்டங்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்ல அவர் தான் 🔥
நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
அதென்ன கரூர்ல இவன பாக்க வந்து செத்துப் போனவங்களுக்கு மட்டும் அரசு வேலை?
விக்கிரவாண்டி, விழுப்புரம், சேலம், மதுரைனு போன இடத்துக்கு எல்லாம் இவன பாக்க போய் செத்தவனுங்க என்ன தக்காளி தொக்கா 😏
குழந்தை இறந்ததுக்கு விஜய்க்காக இறந்தா பரவாயில்லைனு சொல்லுற இவிங்களுக்குதான் அந்த அரசு வேலையா?
அப்போ வருஷம் முழுசும் உட்காந்து படிக்கிறவன் என்ன இழிச்சவாயனா CM sir?
"பட்டா மாற்றி தர கண்டமேனிக்கு உதவியாளருடன் காசு வாங்கிய விஏஓ... ஆதாரத்துடன் சுற்றிவளைத்து யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என பட்டியல் போட்ட ஊர் மக்கள்..."
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தில் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் பலநபர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு வேலை செய்து தரவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.!
#Viluppuram | #VAO | #LandPatta | #PolimerNews
அமைச்சர் வருகிறார் என்பதற்காக எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவசர அவசரமாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்...
அமைச்சர் என்ன கடவுளா? அவர் வந்தா இப்படி பாதுகாப்பு இல்லாமல் தான் வேலை செய்யணுமா?
என்ன விஜய் சார் இது தான் மக்களுக்கு கொடுத்த மாற்றமா?
மாற்றம் வேணும்னு நினைச்சு தானே விஜய்க்கு ஓட்டு போட்டீங்க இதோ வந்துடுச்சு மாற்றம்!!!
புகார் கொடுத்தால், குற்றவாளிகளை Arrest பண்ணி தான பாத்திருப்பீங்க,
ஆனால் நம்ம விஜய் அண்ணா ஆட்சியில புகார் கொடுத்தவரையே மிரட்டற அளவுக்கு தான் காவல்துறை இருக்காங்க...
என்ன விஜய் சார் இதுதான் உங்க ஆட்சியின் லட்சணமா?