தனது இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட #Shanthigears நிறுவன உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான திரு.சுப்பிரமணியன் அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரது இழப்பு பாமர மக்களுக்கு பேரிழப்பாகும்.
35 -வது தேசிய கண்தான விழிப்புணர்வு நாளை(செப்-8) முன்னிட்டு கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தன்னுடைய கண்களைத் தானமாக வழங்கியுள்ளார்.
#EyeDonation#TNGovt
முதல்வரின் கண்ணசைவுக்கே கடல் அலையாய் ஆர்ப்பரிப்போம்...
அப்படி இருக்கையில் தமிழக மக்களின் நன்மையை கருதி முதல்வரின் முன்னுதாரண முயற்சியை பின்பற்றமலா இருப்போம்...
நாமும் செய்வோம் கண்தானம்!
#முதல்வருக்கு_முதற்கண்_நன்றி
An answer to all the false propaganda that opposition parties have been trying to spread in the pandemic times. We will continuously strive hard to provide further employment and to increase the livelihood of our people. #TNAhead
https://t.co/G3tbntcOwh
தமிழக அரசின் "அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டம்!"
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதிகளுடன் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டம்!
Happy Birthday to my lovely angel NAKSHATRA, You have a heart of gold and a beautiful smile. May your day be blessed and filled with joy 💐🎂👑⭐🌟 #Nakshatra
சேலம் மாநகர் மாவட்ட அஇஅதிமுக தொண்டர்கள் சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் அவர்��ளுக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் அன்பான வேண்டுகோள் எம்ஜிஆர் சாலை என பெயர் சூட்டி சிறப்பபித்தது போல் அந்த சாலை வட்டத்தில் எம்ஜிஆர் சிலை வ���த்து வரலாற்று சிறப்பு சேர்க்க கனிவோடு வேண்டுகிறோம்