திமுக நினைத்திருந்தால்
இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும்
திமுக எப்போதும் குறுக்கு வழியில் எதையும் சாதிக்காது என்று
இலங்கை தமிழர் பிரச்சனையை வைத்து திமுகவை நாசம் செய்ய நினைத்தவர்களுக்கு அடுத்த தேர்தல் கொடுத்த பரிசு வெறும் 4 சீட்டு
திமுக எப்பொழுதுமே நெருப்பு
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
தவெக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் & MLAக்கள் கூட்டு சேர்ந்து மொத்தம் 80 கோடி மெகா ஊழல்
#மாற்றம் Guys
எளிய பிள்ளைகள் ஒரு postக்கு 1 கோடி தான் லஞ்சம் வாங்கியிருக்காங்க
@Akshita_N will u report this?
ஜூன் 17 கைது
ஜூலை 4 அரசு நிகழ்ச்சியில் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ உடன் கலந்து கொண்டு சிறப்பித்த பாலியல் தொல்லை கொடுத்த தூய சக்தி தவெக நிர்வாகி வேம்புலி
என்னங்கடா நடக்குது 2 வாரத்துல ஜாமினும் வாங்கி எம்எல்ஏ கூட சுத்துற அளவுக்கு தான் இருக்கு சட்ட ஒழுங்கு 🤦
காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடுகளை தோலுறித்து காட்டிய நெறியாளரின் கேள்விகளை இந்த மூத்த பார்லிமென்றியன் என்ற பெயர் எடுத்த இந்த அறிவுஜீவி பதிலளிக்க திணறுவதை பார்க்க முடிகிறது 😂
அரண்செய் தேவா க்கு நன்றி🔥🔥
இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசியவர்கள்...
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் மேடைகளில் அரசியல் பேசியவர்கள்...
இன்று, அண்ணா நூற்றாண்டு பெயரில், கலைஞர் கட்டிய அரங்கில் நான் அரசியல் பேச கூடாது சொல்லுறாங்க..
இதுதான் உங்கள் 'மாற்றமா?
— அமீர்
"எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin துபாய் போய் ஒரு வாரம் ஆச்சு" @CTR_Nirmalkumar
நேத்து மட்டும் 500–600 பேரை குறிஞ்சி இல்லத்தில் சந்திச்சு, அதோட photos-ஐ அவரோட pageல upload பண்ணிருக்காங்க.
எங்கள இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்க mom... 🤡
முஸ்லிம் லீக் Exposed....
பேரா காதர் மைதீன் பேசிய அத்தனையும் பொய்....
அவசியம் பாருங்க...
இவர் இவ்வளவு மோசமாக போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏன் தவெக வே எதிர்பார்த்து இருக்காது....
3 seater sofa அளவிற்கு பேசச் சொன்னால் 7 seater sofa அளவிற்கு பேசுகிறார்...
Exactly இது தான்...👏👌
TVKவின் சதி திட்டம் அம்பலமானது
குதிரை பேரம் சக்சஸ் ஆகி, ஒவ்வொரு MLA-வும் ராஜினாமா பண்ணிட்டு வரும் போது எல்லா..
ஒவ்வொரு அஜெண்டாவை தூக்கிட்டு வருவானுங்க இந்த TVK வாயன்ஸ் 🤡
தமிழக வெற்றி கழகம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதி
பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்
சம்பத்
குவாரியில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது
தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡🤡🤡
தவெக அமைச்சர் சம்பத்தின் உறவினர் பெட்ரோல் பங்க் ஊழியரை அமைச்சர் பேரை சொல்லி அடிக்கிறான்
ஒருத்தன் திருப்பி அடிக்கலைனா இவனுங்க கை ஓங்கி கிட்டே தான் இருக்கும்...🤬😡
செந்தில் பாலாஜியை கைது செய்யறதுக்கு சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்குறாங்க. என்னென்ன கிரிமினல் நாடகம் ஆடுறாங்க.
காவல்துறையை கையில் வெச்சிருக்கும் முதலமைச்சர் விஜயும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் சேர்ந்து போடுற அரசியல் நாடகம் நடந்துட்டு இருக்கு.
குட்கா மன்னன் தவெக நிர்வாகி கைது.
என்னடா இது வீடு முழுக்க தடை செய்யப்பட்ட குட்கா பொருளை கடத்தி வெச்சிருக்கான் 😱
ஊருல இருக்க அத்தனை திருட்டு நாய்களும் தவெகல தான் இருக்கு.
அமைச்சர் மிரட்டுவதாக அவரது பள்ளி வகுப்பு நண்பர் புகார்
அமைச்சர் சரத்குமாரின் வீடியோவை வெளியிட்டதாக சந்தேகப்பட்டு அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக
அமைச்சர் சரத்குமாரின் பள்ளி வகுப்பு நண்பரான சரண் ஜெயராமன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார்
அமைச்சர் சரத்குமாரின் ஆதரவாளர்கள் சிலர் கத்தியுடன் உலா வருவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்துள்ளார்...